Data Science Course Syllabus and Subjects 2024

Advertisement

Data Science Course Syllabus 2024

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது ஒரு மனிதனுக்கு கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது ஒரு மனிதனின் வாழ்க்கையில் கிடைக்கும் அனைத்திற்கும் அழிவு என்பது கண்டிப்பாக இருக்கும். ஆனால் கல்விக்கு மட்டும் அழிவு என்பதே கிடையாது. அதை தான் கல்வியே அழியாச் செல்வம் என்று சொல்கிறார்கள்.

சரி முன்பெல்லாம் புத்தகத்தை வைத்து தான் பாடங்களை தெரிந்து கொள்வோம். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஸ்மார்ட் போனிலும் பாடங்களை தெரிந்து கொள்ளலாம். அதுவும் அனைத்து விதமான பாடத்திட்டங்களையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல நாமும் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு பாடத்திட்டத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று Data Science Course Syllabus and Subjects 2024 பாடத்திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Data Scientist ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் மட்டும் இவ்வளவா..? அதுவும் தமிழ்நாட்டில்

Data Science Course in Tamil: 

தரவு அறிவியல் (Data Science) பாடத்திட்டத்தை கற்பிக்க நினைக்கும் மாணவர்கள் பல்வேறு தரவு வகைகள் மற்றும் புள்ளியியல் பகுப்பாய்வுகளைக் கையாள்வதில் விரிவான நுண்ணறிவுகளைப் பெறுகின்றனர்.

அதாவது, தரவு அறிவியல் (Data Science) பாடத்திட்டம் என்பது ஒரு கல்விப் பாடத்திட்டம் அல்லது தரவுகளிலிருந்து மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், விளக்குவதற்கும், பிரித்தெடுப்பதற்கும் தேவையான திறன்கள் மற்றும் அறிவை தனிநபர்களுக்குக் கற்பிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு படிப்புகளின் தொகுப்பு ஆகும்.

தரவு அறிவியல் பெரிய மற்றும் சிக்கலான தரவுத்தொகுப்புகளைக் கையாள புள்ளியியல், கணினி அறிவியல், கணிதம் மற்றும் டொமைன் நிபுணத்துவம் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கிறது. இதை தான் Data Science Course என்று சொல்கிறார்கள்.

UPSC EPFO PA பாடத்திட்டம்

Data Science Course Syllabus and Subjects 2024: 

Table of Contents
  1. Data Science Course Syllabus
  2. Data Science Syllabus: Course-wise

2.1 BCA Data Science Syllabus

2.2 BTech Data Science Syllabus

2.3 BSc Data Science Syllabus

2.4 BTech Artificial Intelligence and Data Science Syllabus

2.5 MSc Data Science Syllabus

  1. Data Science Syllabus for Beginners
  2. Top Data Science Books

Data Science Course Syllabus:

தகவல் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தரவு அறிவியலும் ஓர் சிறந்த துறையாக இருக்கின்றது. இந்த துறையானது Healthcare மற்றும் Finance உட்பட எல்லா துறைகளிலும் Data Science பயன்பாடுகளைக் கண்டறிகிறது. அதனால் ஒரு மாணவரே தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து Data Science பாடத்திட்டத்தை பின் வருமாறு காணலாம்.

  1. Artificial Intelligence
  2. Auto Machine Learning
  3. Natural Language Processing (NLP)
  4. Data Fabric
  5. Cloud Migration
  6. Data as a Service
  7. Robotic Process Automation (RPA)
  8. Federated Learning
  9. Data Democratisation
  10. Data Regulation and Governance

Data Science Syllabus – Course-Wise:

BSc Data Science, MSc Data Science, BTech Data Science, MTech Data Science மற்றும் பல படிப்புகள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை பற்றி இன்னும் விரிவாக காணலாம்.

BCA Data Science Syllabus:

BCA Data Science is a 3 years undergraduate course having 6 semesters. The course curriculum is designed to teach advanced in-depth knowledge of Data Science and software applications. The main topics covered in the BCA data science course are mentioned in the table. To check the complete syllabus, download the BCA Data Science Syllabus PDF.

Discrete Mathematics Statistics and Probability
Environmental Science and Sustainability Database Management System
Computer Essentials for Data Science Data Structure and Algorithm
Computational Thinking and Programming in C Operating System
Object-Oriented Programming using C++ Introduction to Java and Web Programming
Software Engineering Python Programming Lab
Data Modelling and Visualization Big Data Analytics
R Programming for Data Sciences Information and Data Security
Machine Learning Natural Language Processing

BTech Data Science Syllabus:

BTech Data Science is a 4 year undergraduate course with an 8-semester system and 6 program electives. The main topics covered in the BTech data science course are mentioned in the table. To check the complete syllabus, download the BTech Data Science Syllabus PDF.

Introduction to Artificial Intelligence and Machine Learning Application-based Programming in Python
Maths Advanced Physics
Engineering Physics Engineering Chemistry
Discrete Structures Data Acquisition
OOPS using Java Principles of Operating System
Data Structures using C Database Management System
Design and Analysis of the Algorithm Artificial Intelligence

BSc Data Science Syllabus:

BSc Data Science syllabus is divided into 6 semesters. The syllabus for each semester is different and includes Artificial Intelligence, Applied Statistics, and Cloud Computing, along with elective subjects. The main BSc data science subjects are mentioned in the table below. To check the complete syllabus, download the BSc Data Science Syllabus PDF.

Linear Algebra Probability and Inferential Statistics
Basic Statistics Discrete Mathematics
Programming in C Data Structures and Program Design in C
Object-Oriented Programming in Java Machine Learning
Database Management Systems Cloud Computing
Big Data Analytics Data Visualizations

BTech Artificial Intelligence and Data Science Syllabus:

The main topics covered in the BTech artificial intelligence and data science course are mentioned in the table. To check the complete syllabus, download the BTech Artificial Intelligence and Data Science Syllabus PDF.

Calculus Engineering Physics
Engineering Chemistry Python Programming
Data Structures Data Science and Analysis
Computer Networks Machine Learning
Deep Learning Embedded Systems

MSc Data Science Course Syllabus:

MSc Data Science is a 2 year postgraduate program. The course revolves around Calculus, Descriptive Statistics, C Programming, and the use of various technologies such as ML, DL, Python, and Spark. The main topics covered in the MSc data science course are mentioned in the table. To check the complete syllabus, download the MSc Data Science Syllabus PDF.

Mathematics for Spatial Sciences Spatial Big Data and Storage Analytics
Applied Statistics Data Mining and Algorithms
Fundamentals of Data Science Machine learning
Python Programming Advanced Python Programming for Spatial Analytics
Introduction to Geospatial Technology Image Analytics

Data Science Syllabus for Beginners: 

Data Science ஆரம்பிப்பவர்கள் அல்லது 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு Data Science படிப்புகளைப் படிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் Data Science படிப்புகளைத் தொடரலாம். Udemy, Coursera, Google, Microsoft மற்றும் IBM மூலம் ஆன்லைனில் ஆரம்ப நிலையாளர்களுக்கான தரவு அறிவியல் (Data Science) படிப்புகள் ஏராளமாக உள்ளன. தொடக்கநிலை மாணவர்களுக்கான தரவு அறிவியல் பாடத்திட்டத்தை கீழே பார்க்கவும்.

  1. Introduction to Data Science
  2. Data Mining
  3. Cloud Computing
  4. Data Analysis
  5. Data Visualization
  6. Data Model Selection and Evaluation
  7. Machine Learning
  8. Business Intelligence
  9. Data Warehousing
  10. Data Dashboards and Storytelling

Top Data Science Books:

கீழ் உள்ள பெட்டியில் Data Science புக்ஸ் மற்றும் அதை எழுதியவர்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். அதை வைத்து நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Book Name Author
Python Data Science Handbook Jake VanderPlas
Practical Statistics for Data Scientists Peter Bruce, Andrew Bruce & Peter Gedeck
Introducing Data Science Davy Cielen, Anro DB Meysman, Mohamed Ali
The Art of Statistics Learning from Data David Spiegelhalter
Data Science from Scratch Joel Grus
R for Data Science Hadley Wickham & Garrett Grolemund
Think Stats Allen B Downey
Introduction to Machine Learning with Python Andreas C Muller & Sarah Guido
Data Science Job: How to Become a Data Scientist Przemek Chojecki
Hands-on Machine Learning with Scikit-Learn and TensorFlow Aurelien Geron
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement