Indian Bank SO Syllabus 2024
Indian Bank SO Syllabus 2024: இந்தியன் வங்கியானது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த இந்தியன் வங்கி வேலைவாய்ப்பானது Senior Manager, Assistant Manager, Chief Manager, SO போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 146 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு பலரும் விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளனர்.
மேலும் இந்தியன் வங்கி தேர்விற்கு பலரும் தயாராகிக்கொண்டு இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக Indian Bank SO Syllabus 2024 பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். அதனால் இந்தியன் வங்கி தேர்விற்கு தயாராகும் நபர்கள் நம் பதிவை படித்து பயன்பெறவும்.
Diploma முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு | உடனே Apply பண்ணுங்க..!
இந்தியன் வங்கி SO பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2024:
இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்பிற்கான பாடத்திட்டத்தை அனைவருமே நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும் இந்த இந்தியன் வங்கி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வேலையில் அமர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க Indian Bank SO Syllabus 2024 பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளலாம்.
Indian Bank SO Syllabus And Exam Pattern 2024 | |
நிறுவனம் | Indian Bank |
பணியின் பெயர் | Senior Manager, Assistant Manager, Chief Manager, SO (முதுநிலை மேலாளர், உதவி மேலாளர், தலைமை மேலாளர், எஸ்.ஓ) |
காலியிடம் | 146 |
Job Location | All India |
இந்தியன் வங்கி தேர்வு தேதி 2024 | அறிவிக்க வேண்டும். |
வகை | Syllabus |
தேர்வு முறை | ஆன்லைன் தேர்வு & நேர்காணல் |
Official website | https://indianbank.in |
Indian Bank SO Exam Pattern 2024:
- இந்தியன் வங்கி SO தேர்வு 2024 இல் மொத்தம் 100 கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும். மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்காததால் மதிப்பெண் குறைக்கப்படாது.
- ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் எதிர்மறையாகக் குறைக்கப்படும்.
- இந்தியன் வங்கி SO 2024 தேர்வின் மொத்த கால அளவு 60 நிமிடங்கள் ஆகும்.
Indian Bank SO Exam Pattern 2024 | |||
Subject | No. of Qs. | Max. Marks | Duration |
Professional Knowledge | 60 | 60 | 60 நிமிடம் |
General Awareness (Emphasis on Banking Industry) | 20 | 20 | 15 நிமிடம் |
English Language | 20 | 20 | 30 நிமிடம் |
Total | 100 | 100 | 105 நிமிடம் |
Indian Bank SO Syllabus 2024: English Language
இந்திய வங்கி பாடத்திட்டம் முழு தலைப்பு வாரியாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்விற்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளை பார்க்கவும்.
ஆங்கில மொழி பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பிரிவில் 20 மதிப்பெண்களுடன் 20 கேள்விகள் 30 நிமிடங்களில் முடிக்கப்படும்.
- Reading Comprehension
- Jumbled Paragraph
- Cloze Test
- Fillers
- Sentence Errors
- Vocabulary based questions
- Sentence Improvement
- Paragraph Based Questions
- Paragraph Conclusion
- Paragraph /Sentences Restatement.
Indian Bank SO Syllabus 2024: General Awareness
Indian Bank SO Syllabus General Awareness தேர்வில் 1 மதிப்பெண் கொண்ட 20 கேள்விகள் உள்ளன. இந்தப் பிரிவில் இருந்து கேட்கப்படும் கேள்விகள், வங்கித் துறையை வலியுறுத்தும் கேள்விகள், பின்வரும் தலைப்புகளில் இருந்து கேட்கப்படுகின்றன.
- Current Affairs
- Banking Awareness
- GK Updates
- Currencies
- RBI & its functions
- Inflation & Deflation
- Capital Market in India
- National Income & Public Finance
- Important Places
- Books and Authors
- Awards
- Headquarters
- PM Schemes
- Important Days
Indian Bank SO Syllabus 2024: Professional Knowledge:
தொழில்முறை அறிவு (Professional Knowledge) என்பது இந்தியன் வங்கி SO தேர்வில் 100 -க்கு 60 மதிப்பெண்கள் கொண்ட ஒரு முக்கியப் பிரிவாகும். இந்தியன் வங்கி SO 2024 தொழில்முறை அறிவின் சரியான யோசனை, மாணவர்கள் மிகவும் திறமையான முறையில் தேர்வுகளின் பல்வேறு களங்களைத் தயார்படுத்த உதவும். இந்தியன் வங்கி SO 2024 இன் தொழில்முறை அறிவு, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் அந்தந்த டொமைனில் கேட்கப்படும்.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |