SBI Probationary Officer பாடத்திட்டம் 2024..!

Advertisement

SBI Probationary Officer Syllabus 2024

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக SBI (PO) அதாவது Probationary Officer Syllabus 2024 பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) Probationary Officer பணிக்காக அறிவிப்பை அதன் அதிகாரபூர்வ இணையதளமான sbi.co.in இல் வெளியிட்டுள்ளது. அதனால் இந்த State Bank of India அறிவித்த பணியில் சேருவதற்கு பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.

மேலும் பலரும் State Bank of India அறிவித்த வேலைவாய்ப்பு தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் தேடும் SBI Probationary Officer Syllabus 2024 பாடத்திட்டத்தை நம் பதிவில் கொடுத்துள்ளோம். அதனால் SBI Probationary Officer தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் நம் பதிவை படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே SBI Probationary Officer பாடத்திட்டத்தை படித்தறியலாம்.

SBI வங்கியில் PO ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் இவ்வளவு தானா..?

SBI Probationary Officer Notification 2024:

நிறுவனம் State Bank of India (SBI)
தேர்வின் பெயர் SBI Probationary Officer Syllabus
பனியின் பெயர் Probationary Officer
வகை Syllabus
தேர்வு முறை Online
No. of Questions Prelims- 100
Mains- 155 (MCQs) + 2 (descriptive)
Negative Marking 0.25
தேர்வு செயல்முறை
  • முதல்நிலை
  • முதன்மை
  • நேர்காணல்
அதிகாரபூர்வ இணையதளம் www.sbi.co.in

SBI PO Exam Pattern 2024:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) இந்த Probationary Officer ஆன்லைன் தேர்வில் 2 நிலைகளை நடத்துகிறது. அதாவது Prelims மற்றும் Mains. இந்த இரண்டு நிலைகளிலும் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல் சுற்றில் பங்கேற்க தகுதியுடையவர்கள். அதனால் இந்த தேர்விற்கான பாடத்திட்டத்தை இப்போது காணலாம்.

S.No. Name of Subjects No. of Questions Maximum Marks Duration
1 English Language 30 30 20 minutes
2 Quantitative Aptitude 35 35 20 minutes
3 Reasoning Ability 35 35 20 minutes
Total 100 100 1 hour
S.No. Name of Subjects No. of Questions Maximum Marks Duration
1 Reasoning & Computer Aptitude 40 50 50 minutes
2 Data Analysis & Interpretation 30 50 45 minutes
3 General/ Economy/ Banking Awareness 50 60 45 minutes
4 English Language 35 40 40 minutes
Total 155 200 3 hours
Descriptive Test 02 50 30 minutes

SBI Probationary Officer Prelims Syllabus 2024: 

இந்த SBI Probationary Officer தேர்விற்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வில் கேட்கும் கேள்விகள் தலைப்பு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

SBI PO Prelims Syllabus 2024
Quantitative Aptitude Syllabus Reasoning Syllabus English Syllabus
Simplification/ Approximation Alphanumeric Series Reading Comprehension
Profit & Loss Directions Fill in the blanks
Mixtures & Alligations Logical Reasoning Cloze Test
Permutation, Combination & Probability Data Sufficiency Para jumbles
Work & Time Ranking & Order Vocabulary
Sequence & Series Alphabet Test Paragraph Completion
Simple Interest & Compound Interest Seating Arrangement Multiple Meaning /Error Spotting
Surds & Indices Coded Inequalities Sentence Completion
Mensuration – Cylinder, Cone, Sphere Puzzle Tenses Rules
Time & Distance Syllogism
Data Interpretation Blood Relations
Ratio & Proportion Coding-Decoding
Number Systems Input-Output
Percentage Tabulation

SBI Probationary Officer Syllabus 2024 for Main Exam:

இந்த SBI Probationary Officer பாடத்திட்டத்தின் முதன்மைத் தேர்வானது 4 பிரிவுகளைக் கொண்டிருக்கும். அவை, Reasoning + Computer Aptitude, English Language, Data Analysis & Interpretation and General/Economy/Banking Awareness என்பதாகும். எனவே அந்த பாடத்திட்டம் தலைப்பு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI PO Mains Syllabus 2024
Data Analysis & Interpretation Reasoning General/Economy/Banking Awareness English Language Computer 
Tabular Graph Verbal Reasoning Current Affairs Reading Comprehension Internet
Line Graph Syllogism Financial Awareness Grammar Memory
Bar Graph Circular Seating Arrangement General Knowledge Verbal Ability Keyboard Shortcuts
Charts & Tables Linear Seating Arrangement Static Awareness Vocabulary Computer Abbreviation
Missing Case DI Double Lineup Banking Terminologies Knowledge Sentence Improvement Microsoft Office
Radar Graph Caselet Scheduling Banking Awareness Word Association Computer Hardware
Probability Input Output Principles of Insurance Para Jumbles Computer Software
Data Sufficiency Blood Relations Error Spotting Computer Fundamentals /Terminologies
Let it Case DI Directions and Distances Cloze Test Networking
Permutation and Combination Ordering and Ranking Fill in the blanks Number System
Pie Charts Data Sufficiency Operating System
Coding and Decoding Basic of Logic Gates
Code Inequalities
Course of Action
Critical Reasoning
Analytical and Decision Making
  • மேலும் 50 மதிப்பெண்களுக்கான இரண்டு கேள்விகளுடன் 30 நிமிட கால விளக்கத் தாள் ஆங்கில மொழித் தேர்வாக (கடிதம் எழுதுதல் & கட்டுரை) போன்ற தேர்வாக இருக்கும்.
  • முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு தவிர, SBI PO தேர்வின் முதல் இரண்டு கட்டங்களில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் செயல்முறையும் நடத்தப்படுகிறது.
  • மேலும் இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் SBI Probationary Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement