TNPSC Group 1 Previous Year Question
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் TNPSC Group 1 Previous Year Question Papers -ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளோம். பொதுவாக, தேர்விற்கு தயாராகும் முன்பு, அதிர்வு பற்றிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள், முந்தைய ஆண்டு வினாத்தாள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தேர்விற்கு தயாராக வேண்டும். இவ்வாறு தயாராகுவதன் மூலம் மட்டுமே தேர்வில் வெற்றி அடைய முடியும்.
அந்த வகையில், நீங்கள் TNPSC Group 1 தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவராக இருந்தால் உங்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க, இப்பதிவில் TNPSC Group 1 Previous Year Question Papers Download செய்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளோம்.
TNPSC Group 1 Previous Year Question with Answer Key:
TNPSC Group 1 Previous year Question Papers பயிற்சி செய்வதன் மூலம் தேர்வில் எவ்வகையான கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறிந்து கொள்ள முடியும். முக்கியமாக, எந்த வகையான பாடங்களை நாம் அதிகமாக கற்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், எத்தனை மார்க் எடுக்கலாம் போன்ற கணிப்பும் நம்மிடம் தோன்றும். ஆகையால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் Group 1 தேர்விற்கு நீங்கள் தயராகி கொண்டிருந்தால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள TNPSC Group 1 Previous Year Question Papers Download உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC Group 1 Syllabus in Tamil Medium pdf Download
TNPSC Group 1 Previous Year Question Papers:
TNPSC குரூப் 1 முந்தைய வினாத்தாள் PDF | |
TNPSC Group 1 Previous Year Question Papers 2022 | Download Here | Link 1 | Link 1 | Link 1 |
TNPSC Group 1 Previous Year Question Papers 2021 | Download Here |
Group – I (Preliminary) – General Knowledge | Download Here |
Group – I (Main)- General Studies – Paper – 1 | Download Here |
Group – I (Main) – General Studies – Paper – 2 | Download Here |
TNPSC Group 1 Previous Year Question Papers 2011 | Download Here |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |