வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சோபாவின் தமிழ் பெயர் என்ன தெரியுமா.?

Updated On: November 25, 2025 4:08 PM
Follow Us:
Sofa Tamil Name
---Advertisement---
Advertisement

Sofa Meaning in Tamil | சோபா தமிழ் பெயர் 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Sofa Tamil Name பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக, நாம் அனைவருமே பொதுவாக, தமிழ் ஆங்கிலம் இரண்டினையும் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படி நாம் பேசும் பெரும்பாலான வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகள் தான். நாம் தொடர்ந்து ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தி வருவதால், அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரிவதில்லை. ஆகையால் நாம் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு வார்த்தைகள் மற்றும் பொருட்களுக்கான தமிழ் பெயரை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் சோபா என்பதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம்.

நாம் அனைவருமே, சோபா என்று தான் தெரியும். சோபாவின் தமிழ் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலபேருக்கு தெரியாது. எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் சோபா என்பதன் தமிழ் பெயரினை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்த தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..?

Sofa Tamil Name:

 what is the tamil name for sofa

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் உட்காருவதற்கு தரையை தான் பயன்படுத்தினார்கள். அதன் பிறகு நாற்காலியை பயன்படுத்தினார்கள். அதன் பிறகு சோபாவை பயன்படுத்தினார்கள். இந்த சோபா ஆனது வசதியானவர்கள் வீட்டில் மட்டும் தான் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது மாடி வீடு இருக்கிற எல்லார் வீட்டிலும் இருக்கிறது. கடனுக்காவது வாங்கி மாதம் மாதம் EMI முறையில் செலுத்துகிறர்கள். ஆனால் நாம் இதனை ஆங்கில வார்த்தையில் தான் அழைக்கிறோம். என்றைக்காவது இதனின் தமிழ் வார்த்தை என்னவென்று யோசித்துள்ளீர்களா! அப்படி என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். கீழே தமிழ் வார்த்தை கொடுக்கப்பட்டுள்ளது அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

 சோபா என்பதன் தமிழ் பெயர் மஞ்சம் ஆகும். மேலும், சோபாவினை தமிழில் நீள் சாய்வு இருக்கை, மெது நாற்காலி, மெத்திருக்கை, அகல் தவிசு, சாய்வுக்கட்டில் என்றும் கூறுவார்கள். 

Sofa Definition:

Sofa என்பது, பஞ்சால் வடிவமைக்கப்பட்ட இருவருக்கும் மேற்பட்டவர்கள் அமரும் ஒரு ஆசனம் ஆகும். இன்றைய காலத்தில் இந்த சோபா ஆனது பலரின் வீட்டில் காணப்படுகிறது. இவை இருந்தால் ஆடம்பர பார்வையை தருகிறது என்று நம்புகிறார்கள். இதனால் மாடி வீடு கட்டியதும் வாங்கி விடுகிறார்கள்.

Sofa Synonyms:

  • Couch
  • Settee
  • Divan
  • Longue

Wooden Sofa Meaning in Tamil:

Wooden Sofa என்றால் மரத்தால் செய்யப்பட்ட மஞ்சம் (சோபா) ஆகும்.

Sofa Meaning in English:

A comfortable seat with a back and arms for two or more people to sit on.

Sofa Another Name:

  • Couch
  • Settee
  • Divan
  • Chesterfield
  • Davenport
  • Squab
  • Lounge

சோபாவின்  தமிழ் பெயர்கள்  

  • குந்தை
  • மஞ்சம்
  • அகல் தவிசு
  • கட்டில்

தொடர்புடைய பதிவுகள் 
பீன்ஸின் தமிழ் பெயர் இதுதானா.?
பீட்ரூட் என்பதன் தமிழ் பெயர் என்ன.?
சோபா செட் டிசைன் மற்றும் அதன் விலை 2024
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now