வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீங்க வெளியில் சென்றாலே எல்லாரும் உங்கள பாத்து முகம் இவ்வளவு பொலிவா இருக்கே எப்படின்னு கேட்கணுமா..!

Updated On: May 25, 2023 11:06 AM
Follow Us:
Face Glowing Tips in Tamil
---Advertisement---
Advertisement

Face Glowing Tips in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் அழகை பராமரித்து கொள்ள வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். ஆனால் அதற்கான நேரமும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு அமையாது. அதாவது இன்றைய அவசர உலகில் நமது அன்றாட வேலைகளை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கின்றது. இப்படி இருக்கும் பொழுது நமது அழகினை பராமரித்து கொள்வதற்கென்று எங்கு நாம் நேரம் ஒதுக்குவது. ஆனாலும் நமது மனம் அவ்வப்பொழுது நமது அழகை பராமரித்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு எளிமையான மற்றும் பயனுள்ள சில அழகு குறிப்புகளை பதிவிட்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவிலும் இயற்கையான மற்றும் எளிமையான முறையில் உங்க வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு உங்க முகத்தை நன்கு பொலிவு பெற செய்வது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Face Brightness Tips in Tamil:

Face Brightness Tips in Tamil

இயற்கையான முறையில் உங்க வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு உங்க முகத்தை நன்கு பொலிவு பெற செய்வது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

அந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்ளவோம் வாங்க.

  1. மைசூர் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் 
  2. ரோஸ் வாட்டர் – 4 டேபிள் ஸ்பூன் 
  3. கிளிசரின் – 2 டேபிள் ஸ்பூன்
  4. வைட்டமின் E கேப்சூல் – 3
  5. தண்ணீர் – தேவையான அளவு 

கோடை காலத்திலும் உங்களின் சருமம் பொலிவுடன் காட்சியளிக்க அரிசி தண்ணீரை இப்படி பயன்படுத்துங்க போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு ஊற வைத்து கொள்ளுங்கள்.

ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் ஊற வைத்திருந்த பருப்பினை சேர்த்து அதனுடன் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள்.

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க தேனை இப்படி பயன்படுத்துங்க போதும்

கிளிசரினை கலக்கவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கிளிசரினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் E கேப்சூலை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 3 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது இதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இதனை தினமும் இரவு தடவி அடுத்த நாள் காலையில் நன்கு குளிர்ந்த தண்ணீரால் கழுவி கொள்ளுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெற ஆரம்பிப்பதை பார்க்கலாம்.

7 நாட்களில் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்க பால் மட்டும் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!