தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Water Hair Pack in Tamil

தலை முடி பிரச்சனையானது அனைவருக்கும் இருக்கும் அல்லவா..? அப்படி இருக்கும்  போது எவ்வளவு தான் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை நாம் சரிசெய்ய ஒரு தவறை செய்வோம். அது என்னவென்றால் தலைக்கு அதிகமான புண்கள் வந்தால் ஆயில்மெண்ட் அப்ளை செய்வோம் அல்லது நிறைய எண்ணெய்கள் வாங்கி அப்ளை செய்வோம். ஆனால் இதனை அப்ளை செய்வதால் தலையில் உள்ள பூண் மற்றும் காயங்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் தலை முடி வளர்வதற்கு வாய்ப்பு இல்லை.

அதனால் நாம் தலை முடியில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே எண்ணெய் மாற்றுவது என இது போல் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. சரி வாங்க இயற்கை முறையில் தலை முடிக்கும் அதேபோல் தலை வேறு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதனை சரி செய்யும் விதமாக இந்த ஒரு வாட்டர் செய்து அதனை அப்ளை செய்வதால் தலை முடிக்கு நன்மை அளிக்கும். சரி அதனை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Water Hair Pack in Tamil:

கருஞ்சீரகம்

இதற்கு முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் கருஞ்சீரகம். இது நம்முடைய முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும். முடியை வேரிலிருந்து நுனி வரை நன்றாக வளர வைக்கும்.

வெந்தயம் தரும் நன்மைகள்

அடுத்து இரண்டாவதாக வெந்தயம் தான். இது நம்முடைய முடியை கருமையாகவும், நீளமாகவும் அதேபோல் பொடுகு இல்லாமலும் முடியை கொட்டாமலும் பார்த்துக்கொள்ளும்.

சின்ன வெங்காயம்

மூன்றாவதாக எடுத்துக் கொள்ளும் பொருள் தான் வெங்காயம். இது முடி கொட்டுவதை நிறுத்தும் முடி வளராத இடத்தில் புது முடியை வளர வைக்கும். இது இருக்கின்ற முடியை நீளமாக வளரவும் உதவி செய்யும். ஆகவே இந்த பொருட்கள் தான் முடி வளர பெரிதும் உதவி செய்யும் அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

செய்முறை:

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளவும். அதில் கருஞ்சீரகம், வெந்தயம் இரண்டும் 2 முதல் 3 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயம் இதனை 5 எடுத்துக் கொள்ளவும். அதனை அப்படியே தோல் உரிக்காமல் இடித்து அப்படியே அந்த கடாயில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து அதில் 5 முதல் 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

அதன் பின்பு ஒரு வடிகட்டி வைத்து ஆரிய பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்வோம்.

முடி கத்த கத்தையாக கொட்டுகிறதா அனைத்தும் சரியாக இந்த ஒரு இயற்கையான கிரீம் போதும்

அதன் பின்பு உங்கள் முடியின் நுனி வரை அப்ளை செய்யவும். இது நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும். அதேபோல் தலைக்கு இந்த வாட்டர் அப்ளை செய்து முடியை மசாஜ் செய்யவும்.

குறிப்பு: இந்த வாட்டர் ஹேர் பேக் போடும் போது முதல் நாள் காலையில் தலையை ஷாம்பு போட்டு குளித்துவிட்டு மறுநாள் காலையில் இந்த வாட்டர் அப்ளை செய்யவும். அவ்வளவு அதன் பின்பு ஷாம்பு போடாமல் அப்படியே இது மாதிரி செய்தால் போதுமானது.

ரோட்டுல நடந்து போனால் பக்கத்து வீட்டுக்காரர் எவ்வளவு முடி என்று ஜன்னல் வழியாக பார்ப்பார்கள்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement