அறிவியல் தமிழ் சொற்கள் 20 வார்த்தைகள் | Ariviyal Tamil Sorkal..!

Advertisement

 Ariviyal Tamil Sorkal..!

நாம் அனைவரும் பள்ளி படிக்கும் காலத்தில் படிக்கும் பாடங்களில் அறிவியல் பாடத்தினையும் படித்து இருப்போம். அப்படி பார்க்கையில் மற்ற பாடங்களை விட அறிவியல் பாடமானது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக தான் இருக்கிறது. ஏனென்றால் அறிவியலில் வேதியியல், இயற்பியல் மற்றும் தாவரவியல் என இவை அனைத்தும் கலந்து காணப்படுவதனால் படிப்பதற்கும் சரி சிந்திப்பதற்கும் சரி எப்போதும் அதிக ஆர்வமாகமே மட்டுமே இருக்கிறது.

அவ்வாறு பார்க்கையில் அறிவியலின் மீது உள்ள ஆர்வத்தில் எண்ணற்ற நபர்கள் அறிவியல் விஞ்ஞானியாகவும் இருக்கிறார்கள். இவ்வாறு நாமும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று நினைத்தால் அதற்க்கு பல கண்டுபிடிப்புகள் என அனைத்தினையும் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வகையில் முதல் கட்டமாக தமிழில் காணப்படும் அறிவியல் சொற்களை பார்க்கலாம் வாங்க..!

அறிவியல் தமிழ் சொற்கள் 10:

அறிவியல் சொற்கள் தமிழில்  அறிவியல் சொற்கள் ஆங்கிலத்தில் 
அணு Atomic
அணு எண் Atomic number
முடுக்கம் Acceleration
துல்லியம் Acceleration
அமிலம் Acid
பாக்டீரியா Bacteria
காரம் Base
பயோம் Biome
கொதிநிலை Boiling point
உயிரணு Cell
வேதியியல் Chemistry
வகைப்பாடு Classification
ஒடுக்கம் Condensation
ஆவியாதல் Evaporation
நொதித்தல் Fermentation

 

தமிழ் உயிர் எழுத்துக்கள்

அறிவியல் தமிழ் சொற்கள் 20 வார்த்தைகள்:

அறிவியல் சொற்கள் தமிழில்  அறிவியல் சொற்கள் ஆங்கிலத்தில் 
புவியீர்ப்பு Gravity
அயனி Ion
விதி Law
திரவம் Liquid
காந்தவியல் Magnetism
அளவீடு Measurement
மூலக்கூறு Molecule
நியூட்ரான் Neutron
நியூட்டன் Newton
ஆக்சிஜன் Oxygen
துகள் Particle
அழுத்தம் Pressure
கதிர்வீச்சு Radiation
வேகம் Velocity
கருவி Tool

 

ஊ வரிசை சொற்கள்

Scientific Words in Tamil:

அறிவியல் சொற்கள் தமிழில்  அறிவியல் சொற்கள் ஆங்கிலத்தில் 
ஒளிவிலகல் Refraction
இனப்பெருக்கம் Reproduction
கரைத்திறன் Solubility
மின்னழுத்தம் Voltage
இடைநீக்கம் Suspension
எதிர்வினையாற்றி Reactant
தனிம அட்டவணை Periodic table
pH அளவுகோல் pH scale
ஆக்சிஜனேற்றம் Oxidation
அணுக்கரு Nucleus
உருகுநிலை Melting point
திரவம் Liquid
ஆய்வுக்கூட மேலணி Lab coat
வெப்பம் Heat
மரபியல் Genetics

 

ஓரெழுத்து சொற்கள்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement