நான்கு எழுத்து சொற்கள் | Four Letter Words in Tamil

Four Letter Words in Tamil

நான்கு எழுத்து சொல் | Four Letter Words in Tamil Language

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நான்கு எழுத்து சொற்களை வரிசையாக படித்து தெரிந்துக்கொள்ளலாம். தமிழ் எழுத்துக்களில் மொத்தம் 247 எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளது. சரி இந்த பதிவில் நான்கு எழுத்து சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..

ஈ வரிசை சொற்கள்

நான்கு எழுத்து வார்த்தைகள் தமிழ்:

உழவன்  வெப்பம் 
தந்தம்  பஞ்சம் 
சிங்கம்  சூரியன் 
தண்ணீர்  தண்டனை 
அலமாரி  நகரம் 
முயற்சி  சிக்னல் 
குறியீடு  புருவம் 
சீரகம்  காவலர் 
மனிதன்  திட்டம் 
பிறப்பு  இறப்பு 
ஆரஞ்சு  ஊஞ்சல் 

 

ஆதரவு  விவசாயி 
வள்ளல்  நிமிடம் 
கணக்கு  சிலந்தி 
காகிதம்  கிண்ணம் 
கிராமம்  கூடாரம் 
சட்டம்  கேடயம் 
மந்திரி  கடினம் 
சமையல்  சத்தம் 
தோட்டம்  அரசன் 
இரண்டு  புன்னகை 
குண்டூசி  மக்கள் 

 

உ வரிசை சொற்கள்

 

தங்கம்  மக்கள் 
பண்டம்  கண்கள் 
தென்றல்  லஞ்சம் 
குறிப்பு  கிரகம் 
விமானம்  நாற்காலி 
சிவப்பு  ஜன்னல் 
தக்காளி  சிரிப்பு 
கண்ணாடி  காவலர் 
கிரீடம்  சிலந்தி 
நடனம்  மஞ்சள் 
கங்காரு  நண்பர் 

 

குரங்கு  உட்கார் 
பட்டாணி  கப்பல் 
பட்டம்  மிளகாய் 
வட்டம்  சதுரம் 
எறும்பு  பேருந்து 
இனிப்பு  உலகம் 
இருபது  அன்னம் 
கடிதம்  அறுபது 
விளக்கு  குழந்தை
கட்டில்  இந்தியா 
அடுப்பு  நூலகம் 
அண்ணன்  ரம்பம் 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com