FAN வாங்கும் போது இந்த சைஸ்ல தான் வாங்க வேண்டும்
நம் முன்னோர்கள் காலத்தில் தான் மின்சாரம் இல்லாமல் விசிறியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஒரு நிமிடம் FAN இல்லாமல் இருக்க முடியாது. அதிலும் இந்த வெயில் காலத்தில் FAN, AIR கூலர், AC என்று பல சாதனங்களை பயன்படுத்துகின்றனர். பழைய FAN-ல் சரியாக காற்று வரவில்லை என்று புதிதாக FAN வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். பழைய Fan-ஆக இருந்தாலும் சரி, புது FAN-ஆக இருந்தாலும் எல்லாவற்றிலும் காற்று ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் உங்களின் அறையை பொறுத்து தான் காற்று வரும். இந்த பதிவில் அறையை பொறுத்து FAN எத்தனை இன்ச்ல் வாங்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
எத்தனை இன்ச் FAN வாங்க வேண்டும்:
பொதுவாக FAN வாங்கினால் எப்படி வாங்குவோம் விலையை பார்த்து வாங்குவோம். இதில் தான் நீங்கள் செய்யும் தவறு, விலையை பொறுத்து FAN வாங்க கூடாது.
உங்களுடைய ரூம் எத்தனை அடியோ அதை பொறுத்து FAN வாங்கவேண்டும். நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் இதில் வாங்கினாலும் FAN மாடலுக்கு பக்கத்தில் எத்தனை இன்ச் என்பதை குறிப்பிட்டுருப்பார்கள். இதை சைஸ் எதை குறிக்கிறது என்றால் FAN இறக்கைகைகளை குறிக்கிறது. இதை பொறுத்து தான் காற்று வரும்.
ஏன் AC ஓடும் போது FAN போட கூடாது..
எந்த அளவு ரூமுக்கு எந்த அளவு பேன் வாங்க வேண்டும்:
அறை அளவு | பேன் இன்ச் |
75 சதுர அடி | 29 இன்ச் முதல் 36 இன்ச் |
76 முதல் 144 சதுர அடி | 36 இன்ச் முத்த 44 இன்ச் |
144 முதல் 225 சதுர அடி | 44 இன்ச் முதல் 54 இன்ச் |
225 முதல் 400 சதுர அடி | 50 இன்ச் முதல் 60 இன்ச் |
400 சதுர அடிக்கு மேல் | 54 இன்ச் முதல் 72 இன்ச் |
மேல் கூறப்பட்டுள்ள அளவை விட குறைவாக வாங்கி காற்று வரால் கஷ்டப்படவேண்டாம், அதிகமான அளவில் வாங்கி பணத்தையும் வீணாக்காதீர்கள்.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |