25 பேருக்கு ரவா கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்..!

Advertisement

Ingredients Needed To Make Rava Kichadi For 25 People in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் உதவிடும் வகையில் இருக்கும். அப்படி என்ன பதிவு என்று யோசிப்பீர்கள். பொதுவாக வீட்டில் உள்ளவர்களுக்கு சமைப்பது என்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டேஸ்ட் இருக்கும். ஆனால் எப்போதாவது தான் நன்றாக இருக்கும். அவர்களை போய் திடீரென்று 25 பேருக்கு கிச்சடி செய் என்றால் அவர்களுக்கு செய்ய தெரியுமா..? அப்படியே செய்தாலும் அதற்கான அளவுகளை அவர்கள் எங்கிருந்து எடுப்பார்கள்..!

அவர்கள் நிலைகளை யோசித்து பாருங்கள் குத்துமதிப்பாக செய்தாலும் அதில் கிச்சடி மீந்துவிடும். ஆகவே அவர்கள் சரியான அளவை எங்கிருந்து எடுப்பார்கள். அதனால் தான் அவர்கள் நிலையை அறிந்து அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த பதிவு இருக்கும். அதாவது 25 பேருக்கு ரவா கிச்சடி செய்ய எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்று இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ingredients Needed To Make Rava Kichadi For 25 People in Tamil:

ரவா – 1 கிலோ

பெரிய வெங்காயம் – 1.1/2 கிலோ

தக்காளி – 1.2 கிலோ

பச்சை மிளகாய் – 15

வரமிளகாய் – 15

கேரட் – 1/4 கிலோ

பீன்ஸ் – 1/4 கிலோ

பச்சை பட்டாணி – 1/4கிலோ

பூண்டு – 1/2 கட்டி

இஞ்சி – 15 கிராம்

கருவேப்பிலை – தேவையான அளவு

கொத்தமல்லி  – தேவையான அளவு

கடுகு –  1.1/2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு  – 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

1.2 லிட்டர் ஆயில்

10 பேருக்கு அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்

50 பேருக்கு ரவா கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement