Paneer Butter Masala Ingredients Quantity for 5 Person in Tamil
சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று தான் இந்த பன்னீர். பன்னீரை பயன்படுத்தி பல வகையான உணவுகளை செய்யலாம் மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக அதில் செய்யப்படும் பன்னீர் பட்டர் மசாலா என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அப்படி அனைவருக்கும் மிகப்பிடித்த பன்னீர் பட்டர் மசாலா 5 பேருக்கு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவை பற்றி இங்கு அறிந்து கொள்வோம் வாங்க..!
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவு
பன்னீர் பட்டர் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- பன்னீர் – 250 கிராம்
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- வெண்ணெய் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
- பிரியாணி இலை – 2
- இலவங்கப்பட்டை – 1
- ஏலக்காய் – 2
- கிராம்பு – 4
- முந்திரி – 7
- இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் – 1 கப்
- நறுக்கிய தக்காளி – 2 1/2 கப்
- கரம் மசாலா தூள் – 1 3/4 டீஸ்பூன்
- சீரகத்தூள் – 3/4 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
- உப்பு – 3/4 டீஸ்பூன்
- சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
- கஸ்தூரி மேத்தி – 1 டேபிள் ஸ்பூன்
- கெட்டியான பால் – 1/4 கப்
- பிரஸ் கிரீம் – 1/4 கப்
- நறுக்கிய கொத்தமல்லி இலை – தேவையான அளவு
- தண்ணீர் – 5 கப்
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 15 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Paneer Butter Masala Ingredients and Quantity in Tamil:
- Paneer – 250 Grams
- Oil – 1 Tablespoon
- Butter – 2 1/2 Tablespoon
- Biryani leaves – 2
- Cinnamon – 1
- Cardamom – 2
- Cloves – 4
- Cashew – 7
- Ginger Garlic Paste – 1 Tablespoon
- Chopped Onion – 1 Cup
- Chopped Tomatoes – 2 1/2 Cups
- Garam Masala Powder – 1 3/4 Teas poon
- Cumin Powder – 3/4 Teaspoon
- Chilli Powder – 1 Tablespoon
- Turmeric Powder – 1/2 Teas poon
- Kashmiri Chilli Powder – 1/2 Teas poon
- Salt – 3/4 Teaspoon
- Sugar – 1 Tablespoon
- kasuri methi– 1 Table spoon
- Condensed Milk – 1/4 Cup
- Fresh Cream – 1/4 Cup
- Chopped Coriander Leaves – as required
- Water – 5 Cups
5 பேருக்கு பன்னீர் பட்டர் மசாலா செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
பலவகையான பன்னீர் ரெசிபி செய்முறை தெரிஞ்சிக்கலாம் வாங்க
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |