ஏர்டெல் vs ஜியோ இரண்டிற்கும் உள்ள வேறுபாடு.!

Advertisement

Airtel vs Jio Plans Which is Best in Tamil

பொதுவாக நம் மக்கள் அதிகளவு பயன்படுத்துவது ஏர்டெல் மற்றும் ஜியோ தான். தற்போது பிரபல நிறுவனங்கள் அனைத்தும் அவர்களுடைய ரீசார்ஜ் திட்டங்களை விலை அதிகமாக ஏற்றி வருகிறார்கள். இருந்தாலும் மக்கள் அதை பயன்படுத்தி தான் வருகின்றனர்.இந்த பதிவில் உங்களுக்கும் உதவும் வகையில் ஏர்டெல் VS ஜியோ டேட்டா திட்டங்களில் உள்ள வேறுபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

Difference Between Airtel and Jio Plans in Tamil

difference between airtel and jio plans in tamil

One Day 1.5 gb Data Pack:

ஏர்டெல்லில் 239 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி, 28 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதி, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும்  3 மாதங்களுக்கு Apollo 24|7 மெம்பர்ஷிப் மற்றும் இலவச Wynk மியூசிக் வசதி உள்ளது.

ஜியோவில் 239 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி, 28 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதி, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றையும் இலவசமாக பெற முடியும்.

One Day 2.5 gb Data Pack:

ஏர்டெல்லில் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி, 28 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதி, 100 எஸ்எம்எஸ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் வெர்ஷன், Wynk மியூசிக், ஹலோ ட்யூன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.2,023 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஜியோ 2.5 ஜிபி டேட்டா, 252 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. கூடுதலாக ஜியோ சலுகைகளும் உள்ளன.

One Day 3 gb Data Pack:

ஏர்டெல் ரூ.499 மற்றும் ரூ. 699 என்ற 2 விலையில் 3 ஜிபி டேட்டா பேக் வழங்குகிறது. ரூ.499 ரீசார்ஜ் திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவுடன் அனைத்து காலிங், மெசேஜ் சலுகைளுடன் கூடுதலாக 3 மாதம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் வெர்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. இவை 28 நாள் வேலிடிட்டி கொண்டது.

ரூ. 699 திட்டம் அனைத்து சலுகைகளுடன் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் அமேசான் சந்தா சலுகை வழங்கப்படுகிறது.

ஜியோவும்  ரூ.419 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி. மற்றொன்று ரூ.1,199 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக உள்ளது.

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Mobile
Advertisement