Oneplus Nord CE 3 Lite 5G Mobile Phone Details in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைவரின் கையிலேயும் ஸ்மார்ட் மொபைல் போன் உள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அனைவரிடமும் ஸ்மார்ட் மொபைல் போனின் மீதான மோகம் அதிகம் உள்ளது. அதனால் மார்க்கெட்டில் என்ன புதிய ஸ்மார்ட் போன் வந்து விட்டாலும் அதனை வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் இருக்கும்.
அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு ஸ்மார்ட் போன் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் One plus Nord CE 3 Lite 5g மொபைல் போன் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Oneplus Nord CE 3 Lite 5G Mobile Phone Information in Tamil:
பிரபல ஸ்மார்ட் போன் பிராண்டான One Plus நிறுவனம் இந்தியாவில் மிக மலிவான விலையில் 5G ஸ்மார்ட் போனை ஏப்ரல் 11 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
இதில் 8 GB RAM, 128 GB Memory மற்றும் 8 GB RAM, 256 GB Memory என இரண்டு வகையான மெமரி கொண்ட மாடல் மொபைல் உள்ளது.
இதன் மெமரி அடிப்படையிலேயே இதன் விலையும் மாறுபடுகின்றது. அதாவது 8 GB RAM, 128 GB Memory கொண்ட மாடலின் விலை ரூ.19,999 எனவும், 8 GB RAM, 256 GB Memory கொண்ட மாடலின் விலை ரூ.21,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> புதிதாக மொபைல் போன் வாங்க போறிங்களா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
சிறப்பசங்கள்:
இந்த One plus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட் போன் 6.7-inch center சீரமைக்கப்பட்ட Punch hole display-வை கொண்டுள்ளது. மேலும் இதில் FHD+ Resolution 120HZ, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட Fingerprint Scanner மற்றும் Dual Stereo Speakers போன்ற பல சிறப்பசங்கள் உள்ளது.
இதில் டிரிபிள் கேமரா அமைப்பு கிடைக்கிறது. இதில் 108 MB முதன்மை கேமரா, 2MB depth மற்றும் 2MB Macro கேமரா ஆகியவை கிடைக்கின்றன. இது தவிர, முன்புறத்தில் 16 MB செல்ஃபி கேமரா உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 695 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8GB RAM மற்றும் 8GB Virtual RAM தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது தவிர இதில் மொபைல் போனில் 67W Fast சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரி உள்ளது.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023 ஏப்ரல் மாதம் இளைஞர்களை கவரப்போகும் Vivo S16 போனை பற்றி தெரிஞ்சிக்கோங்க
மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Mobile |