புது போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் தெரியுமா..!

Oppo A1 Pro Mobile Information

நமக்கு நிறைய வகையான பழக்கங்கள் இருக்கும். அது என்னவென்றால் அடிக்கடி புதிதாக மொபைல் வாங்குவது, டிரஸ் எடுப்பது மற்றும் வெளியில் அடிக்கடி சென்று சுற்றிபார்ப்பது இதுபோன்றவற்றை ஒரு பழக்கமாக வைத்து இருப்பார்கள். அப்படி நீங்கள் அடிக்கடி மொபைல் வாங்குபராவாக இருந்தாலும் மற்றும் முதலில் புதிதாக மொபைல் வாங்க வேண்டும் என்று நினைப்பவராக இருந்தாலும் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் விரைவில் புதிதாக அறிமுகம் ஆக இருக்கின்றன ஒரு மொபைலின் தகவலை பற்றி விரிவாக பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Oppo A1 Pro Mobile Details in Tamil:

oppo a1 pro mobile details in tamil

இதற்கு முன்பாக Oppo-வில் நிறைய மொபைல்கள் இருந்தாலும் கூட இப்போது அதனை விட அதிகமான சிறப்புகளுடன் Oppo A1 Pro என்ற மொபைல் விரிவால் அறிமுகம் ஆக உள்ளது.

Oppo A1 Pro என்ற மொபைல் ஆனது 171 கிராம் எடையுடன் காணப்படும். மேலும் இதனுடைய அகலமானது 74.3 மி.மீ மற்றும் உயரமானது 162.3 மி.மீ இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த மொபைலின் முன்புற கேமரா 16 MP-லும் மற்றும் பின்புற கேமரா 108 MP + 2 MP வடிவத்திலும் இருப்பது முக்கியமான ஒன்றாகும்.

மேலும் Oppo A1 Pro மொபைலின் Ram 8 GB-லும் மற்றும் ஸ்டோரேஜ் 128 GB-லும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Li-Polymer என்ற பேட்டரி வகையினையும் 4800 mAh என்ற பேட்டரி கெப்பாசிட்டினையும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனால் இதனுடைய வரவேற்பும் அதிகமாக இருக்கிறது.

2023 -ல் இளைஞர்களை கவர வந்துவிட்டது…இந்த 5G ஸ்மார்ட் போன்..! அது என்னானு தெரிஞ்சுக்கோங்க..!

Oppo A1 Pro Phone Display Details in Tamil:

  • ரேம் வகை- LPDDR4X
  • ரெசொலூஷன்- 1080 x 2412 pixels
  • புதுப்பிப்பு வீதம்- 120 Hz
  • டிஸ்பிலே வகை- OLED
  • டிஸ்பிலே அளவு- 6.7 inches (17.02 cm)

இத்தனை சிறப்புகளை கொண்டுள்ள இந்த மொபைல் 67W: 80 % in 30 நிமிடத்தில் சார்ஜ் ஏறும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் இந்த மொபைல் இந்த வருடம் மார்ச் மாதம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தோராயமாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Mobile