Samsung Galaxy A14 Mobile Phone Details
பொதுவாக என்ன தான் நம்மிடம் நிறைய பொருட்கள் இருந்தாலும் கூட புதிதாக ஒரு பொருள் வந்தாலோ அல்லது வாங்க வேண்டும் என்று முடிவு செய்தாலோ அதன் மேலே உள்ள ஆர்வம் அதிகமாகி கொண்டே தான் போகும். இப்படி இருக்கும் பட்சத்தில் இன்றைய காலத்தில் உள்ள அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. என்ன தான் நம்மிடம் விலை உயர்வான ஒரு மொபைல் இருந்தாலும் கூட புதிதாக ஒரு மொபைல் அறிமுகம் ஆகும் போது அதனை வாங்க வேண்டும் என்ற ஆசை நமக்கு வந்துவிடுகிறது. அந்த வகையில் இப்போது அனைவரையும் கவர வைக்கக்கூடிய ஒரு அருமையான அம்சத்துடன் Samsung நிறுவனம் ஒரு மொபைலை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆகையால் அத்தகை மொபைல் பற்றி தகவலை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Samsung Galaxy A14 மொபைலின் வடிவமைப்பு:
சாம்சங் நிறுவனமானது 167.7 மிமீ உயரமும், 78 மி.மீ அகலமும் மற்றும் 201 கிராம் எடையுடன் கூடிய ஒரு அருமையான Galaxy A14 மொபைலினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த மொபைலின் முன்பக்க கேமரா 13 MP மற்றும் பின்பக்க கேமரா 50MP கூடிய வடிவத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாம்சங் Galaxy A14 மொபைல் 6GB RAM மற்றும் 128GB storage கொண்டுள்ளது.
மேலும் இத்தகைய மொபைல் ஆனது Li-Polymer என்ற பேட்டரி வகையினையும் 5000 mAh என்ற கெப்பாசிட்டினையும் கொண்டுள்ளது. அதனை போலவே இதில் சிம் 1 மற்றும் சிம் 2 என்ற இரண்டு வகையான சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
👉 இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட Vivo Y16 மொபைல் போன் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாமா
Samsung Galaxy A14 Phone Display Details in Tamil:
- டிஸ்பிலே வகை- PLS LCD
- புதுப்பிப்பு வீதம்- 60 Hz
- டிஸ்பிலே அளவு- 6.6 inches (16.76 cm)
- படத் தீர்மானம்- 8150 x 6150 pixels
Samsung Galaxy A14 Price:
சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இத்தகைய மொபைலின் விலை 13,999 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த மொபைலை சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று விதமான நிறங்களில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. மேலும் அடுத்த மாதம் மே 31-ஆம் தேதி நடைமுறைப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மொபைல் அணைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள் |
மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Mobile |