New Vivo Y16 Mobile Review in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே கிடையாது. ஸ்மார்ட் போன் வந்ததற்கு பிறகு அனைவருமே ஸ்மார்ட் ஆக மாறிவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் நம் உள்ளங்கையில் உலகமே இருக்கிறது என்று சொல்வதற்கு முக்கிய காரணமே ஸ்மார்ட் போன் தான். ஸ்மார்ட் போன் வந்த பின் தான் இந்த உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நம்மால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதுபோல நாம் பயன்படுத்தும் விதத்தை வைத்து தான் அதன் நன்மைகளும் தீமைகளும் இருக்கிறது. படித்து முடிக்க போகும் மாணவர்களுக்கும் சரி, பழைய போனை தூக்கிப்போட்டு விட்டு புதிதாக போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் சரி இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். நாம் இன்று 10,000 ஆயிரம் ரூபாயில் பல சிறப்பம்சம் கொண்ட போன் பற்றிய விவரங்களை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
New Vivo Y16 Mobile Review in Tamil:
நீங்கள் புதிதாக குறைந்த விலையிலும், நல்ல தரத்திலும் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இந்த Vivo Y16 போன் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
இந்த போனில் HD+ தெளிவுத்திறனுடன் (1600×720 பிக்சல்கள்) LCD(IPS) 6.51-unch Halo FullView டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள் |
Vivo Y16 கேமரா:
இந்த Vivo Y16 போன் பின்புறத்தில் இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. இந்த கேமரா நல்ல படங்களை எடுக்க 13 MP + 2 MP காம்போ அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் நன்றாக உள்ளது.
மேலும் இந்த கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவான மற்றும் துல்லியமான வண்ண சுய விவரம் மற்றும் பல விவரங்கள் மற்றும் உயர் டைனமிக் வரம்பைக் கொண்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் மறக்க முடியாத தருணங்களை சேமிப்பதற்கும் இந்த போன் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Vivo Y16 மென்பொருள்:
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரை Vivo Y16 போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch 12 -ஐ கொண்டுள்ளது. இது வண்ணமயமான ஐகான்கள் மற்றும் பயன்பாடுகள் மூலம் செல்ல முகப்புத் திரை மற்றும் ஆப் டிராயரின் கலவையை கொண்டுள்ளது.
Vivo Y16 செயல்திறன் மற்றும் பேட்டரி:
Vivo Y16 ஐ இயக்குவது Helio P 35 செயலி, 4 GB+1GB ரேம் மற்றும் 32GB/64GB/128 சேமிப்பகத்தின் தேர்வு ஆகும். Genshin Impact போன்ற கிராபிக்ஸ்-தீவிர கேம்களை இயக்கும் அளவுக்கு உள்ளமைவு சக்தி வாய்ந்தது. அதனால் இந்த போனின் பேட்டரி பல நாட்கள் வரை நீடித்திருக்கும்.
இதையும் படித்துப்பாருங்கள் 👉 விரைவில் Vivo S16 மொபைல் ஆனது அதிரடியான அம்சங்களுடன் வரவிருக்கிறது தெரியுமா..?
Vivo Y16 போனின் சிறப்பம்சங்கள்:
Display | 6.51-inch HD+ (1600 x 720) IPS LCD display |
Chipset | MediaTek Helio P35 SoC |
RAM | 4GB RAM (Extended RAM 2.0) |
Storage | 64GB, 128GB internal storage |
Expansion | microSD card slot |
Back Camera | • 13MP F2.2 main • 2MP F2.4 unspecified camera |
Front Camera | 5MP F2.2 front camera |
Battery | 5,000mAh battery w/ 18W fast charging |
Operating System | Funtouch OS 12 (Android 12) |
Dimensions | 163.95 x 75.55 x 8.19 mm |
Weight | 183 g |
Colors | Stellar Black, Drizzling Gold |
இதையும் படித்துப்பாருங்கள்=> 2023 -ல் இளைஞர்களை கவர வந்துவிட்டது…இந்த 5G ஸ்மார்ட் போன்..! அது என்னானு தெரிஞ்சுக்கோங்க..!
மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Mobile |