செப்டம்பர் மாதம் Vivo நிறுவனத்தில் நியூ மொபைல் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Vivo y78 5g Mobile Details 

இன்றைய காலத்தில் உள்ள மக்கள் அனைவரும் சாப்பாடோ அல்லது தண்ணீரோ இல்லாமல் ஒரு கூட ஒரு நாள் முழுவதும் இருந்து விடுவார்கள். ஆனால் மொபைல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்கள் மொபைலை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் சிலருக்கு அடிக்கடி புதிய மொபைல் வாங்கும் பழக்கம் என்பது இருக்கும். அதேபோல் எந்த மொபைல் புதியதாக வந்தாலும் அதனை உடனே வாங்கி விடுவார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் Vivo நிறுவனம் உங்களுக்கு என்று Vivo y78 5g என்ற அருமையான மொபைலை விரைவில் அறிமுகம் படுத்த இருக்கிறது. ஆகவே இத்தகைய மொபைல் பற்றிய முழு தகவலையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Vivo y78 5g மொபைலின் விளக்கம்:

Vivo y78 5g மொபைல் சுமார் 177 கிராம் எடையுடன் 19,090 ரூபாய்க்கு அறிமுகம் ஆகா இருக்கிறது. இது மூன்று விதமான கலருடன் அனைவரையும் கவரும் விதமாக அமைக்கப்பட்டது. ஆகவே இதனின் நிறம் என்பது நிலவின் சேடோ, சூரியனில் இருக்கும் கோல்டு மற்றும் நீலம் ஆகிய நிறத்தில் வர இருக்கிறது.

vivo y78 5g price in india launch date

  1. ரேம்- 8 GB
  2. டிஸ்பிலே டைப்- AMOLED
  3. பேட்டரி கெபாசிட்டி- 5000 mAh
  4. ரேம் டைப்- LPDDR4X
  5. ஸ்டோரேஜ்- 128 GB
  6. மொபைல் ஸ்க்ரீன் அளவு-  6.78 அங்குலம்
  7. போனின் உயரம்- 164.2 mm
  8. அகலம்- 74.7 mm
  9. Os- ஆண்ட்ராய்டு v13
  10. ரீசொலியூஷன்- 1080 x 2400 pixsels

Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

கேமரா அமைப்பு:

இந்த மொபைலில் முன் பக்க கேமரா 8 MB-யிலும், பின் பக்க கேமரா மொத்தமாக 50 MB மற்றும் 2 MB-யிலும் பிரித்து அமைக்கப்பட்டது. அதேபோல் இதில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் மிகவும் தெளிவாக இருக்கும்.

மேலும் இதில் நீங்கள் 2 வகையான சிம்களை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அதேபோல் இது ஒரு 5g மொபைல் என்பதால் நமக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கும்.

இத்தனை அம்சங்களை கொண்டுள்ள மொபைல் ஆனது செப்டம்பர் மாதம் 02-ஆம் தேதி அறிமுகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த மொபைல் அதிக எதிர்பார்ப்பினை கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் சூப்பரான 5G ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்துவிட்டது

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Mobile

Advertisement