வெறும் 147 ரூபாயில் செம்ம ஆபரை அறிவித்த BSNL நிறுவனம்..! நீங்க BSNL சிம் பயன்படுத்துபவரா..!

bsnl 147 plan details 2023 in tamil

BSNL 147 Plan Details 2023 

நம் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் அன்றாடம் மொபைலை தான் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு நாம் மொபைல் தினமும் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு கட்டாயமாக மொபைலில் ரீச்சார்ஜ் செய்வது அவசியம். இத்தகைய ரீச்சார்ஜினை சில மாதந்தோறும் மற்றும் வருடந்தோறும் என்று ரீச்சார்ஜ் செய்து கொள்வார்கள். ஆனால் நாம் பொதுவாக ரீச்சார்ஜ் செய்யும் முன்பாக அதில் உள்ள ஆபர் என்ன என்பதையும் அதில் உள்ள மற்ற சலுகைகள் என்ன என்பது பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் BSNL நிறுவனம் ஆனது பயனாளருக்கு என்று 147 ரூபாயிலான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. அதனால் இன்று 147 ரூபாயிலான திட்டத்தை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

BSNL Prepaid Recharge Plan 2023:

நம்முடைய மொபைலில் நமக்கு எந்த சிம் கார்டு ஏற்றதாக இருக்கிறதோ அதனை தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் BSNL சிம் கார்டும் ஒன்றாக இருக்கிறது.

BSNL நிறுவனம் 4ஜி சேவையினை வழங்கவில்லை என்றாலும் கூட மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

அந்த வகையில் BSNL நிறுவனம் ஆனது மற்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. அதிலும் குறிப்பாக Prepaid திட்டத்தினை அறிமுகம் செய்து பயனாளர்களை ஈர்த்துள்ள்ளது. 👇 Latest News Click Here

இத்தகைய அம்சத்தின் மூலமாகவும் ஏராளமான பயனாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இதனை தொடர்ந்து வெறும் 147 ரூபாய் சூப்பரான மற்றும் அசத்தலான ஒரு திட்டம் உள்ளது.

அதாவது BSNL நிறுவனம் வெறும் 147 ரூபாய் மதிப்பில் 30 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டம் ஆனது ஒரு Prepaid ரீச்சார்ஜ் திட்டம் ஆகும்.

மேலும் இந்த Prepaid திட்டத்தில் 10 ஜிபி டேட்டாவையும் மற்றும் BSNL ட்யூன்களையும் வழங்குகிறது. இத்தகைய திட்டத்தில் நீங்கள் ரீச்சார்ஜ் செய்வதன் வாயிலாக தடையில்லா அழைப்புகளை பேசலாம்.

இந்த 147 ரூபாயிலான Prepaid திட்டமானது BSNL சிம் கார்டு பயன்படுத்தும் பயனாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.

Latest News👇👇 ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா..  அப்போ இனி ஜாலி தான்.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil