இனிமேல் ரயில் நிலையத்தில் பேசக்கூடாது..! என்னப்பா சொல்லுறீங்க..!

Chennai Central Becomes India’s First Silent Railway Station in Tamil

பொதுவாக அனைவருமே ரயில்வே ஸ்டேஷன் பார்த்திருப்போம். அதுவும் பார்ப்பதற்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். அதேபோல் தமிழ்நாட்டிலே அதிகம் கூட்டம் உள்ள ஸ்டேஷன் என்றால் அது சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் தான். இங்கு 2,00 க்கும் அதிகமாக ரயில்கள் வந்து செல்கிறது. சாதாரணமாக ரயில் நிலையம் கூட கூட்டமாக இருக்கும். அதான் வந்தாரை வாழவைக்கும் சென்னை சொல்லனும். சாதாரண நாளை விட கூட்டம் அதிகமாக தான் இருக்கும். இந்த ரயில் நிலையத்தில் புதிதாக ஓர் அம்சம் கொண்டு வந்துள்ளார்கள் அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

Chennai Central Becomes India’s First Silent Railway Station in Tamil:

சத்தம் இல்லாமல் ரயில் நிலையம் என்றால் உடனே மக்கள் யாரும் பேச கூடாது என்று நினைக்காதீர்கள். ரயில் வரும் போது பயணிகளின் கனிவான கவத்திற்கு என்று சொல்லி அதன் பின்பு ரயில் வண்டி எண் 3 பிளாட்பாரம் என்று சொல்வார்கள். இனிமேல் இந்த சத்தமானது கேட்காது.

இதுபோல் முன்பு இந்தியாவில் மும்பை, லக்னோ, ஜெய்ப்பூர், டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்கள் தான் சைலண்ட் விமான நிலையமாக மாறி வந்தது. ஆனால் தற்போது ரயில் நிலையங்களில் வரவுள்ளது. முதல் முதலில் சைலன்ட் விமானநிலையம் மட்டுமே இருந்தது.

இதையும் படியுங்கள்⇒ இனிமேல் Train Ticket Booking செய்த இடத்தில் தான் ஏறவேண்டும்..! இல்லையென்றால் உங்களுக்கு Ticket இல்லை..!

 chennai central becomes india's first silent railway station in tamil

தற்போது சைலன்ட் ரயில் நிலையமாக மாற போகிறது. அதாவது ரயில்கள் வருவதற்கு சிறிது நேரம் முன்பு இந்த ரயில் 4 வது தண்டவாளத்தை வந்தடையும் என்று அந்த ரயில்களை பற்றிய செய்திகளின் சத்தம் எதுவும் இனி ஒலிக்காது.

நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அதாவது அப்புறம் எப்படி ரயில் வரும் நேரத்தை அறிவது என்று கேட்பீர்கள். அதற்கு தான் ரயில் நிலையத்தில் பெரிய 40-60 இன்ச் டிஜிட்டல் திரை உள்ளது. அதனை பார்த்து பயணிகள் தெரிந்துகொள்ளலாம். சனிக்கிழமை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இனி இவர்களுக்கு எல்லாம் ரயில் கட்டணத்தில் தள்ளுபடியாம் தெரியுமா ..?

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil