தமிழ்நாட்டில் எந்த ஊரில் Airtel 5G அறிமுகம் தெரியுமா..?

Advertisement

Do You Know in Which City Airtel 5g Launch in Tamil

இன்டர்நெட் அதிகம் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம் என்பது அனைவருக்குமே தெரியும். அதனை இன்னும் வேகமாக மாற்றுவதற்கு ஏர்டெல் அவர்களின் 5g சேவையை அறிமுகப்படுத்த போவதாக கடந்த வருடம் அறிவித்த நிலையில், அதனை தமிழ் நாட்டில் இப்போதைக்கு இணைக்கப்படுத்தவாக இல்லை என்பதையும், பின்பு 2023 ஆம் ஆண்டு சேவைக்கு வரும் என்பதையும்  ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதனை இப்போது தமிழ் நாட்டில் தொடங்குவதாக செய்தி வெளியிடப்பட்டு தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் இப்போதைக்கு 5G சேவையை தொடங்க போவதாக அறிவித்துள்ளது வாங்க அது எந்தெந்த ஊர்கள் என்று தெரிந்து கொள்வோம்..!

Do You Know in Which City Airtel 5g Launch in Tamil:

தற்போது தமிழ் நாட்டில் சென்னையை சேர்த்து 5 இடங்களில் 5g சேவை கிடைக்கிறன. அதாவது தமிழ்நாட்டில் கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் 5g சேவை தொடங்கபட்டது. இதில் சென்னை உட்பட 5 இடங்கள்.

இப்போது நீங்கள் கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரையில் வசிப்பவராக இருந்தால் உங்களுக்கு எந்தெந்த ஏரியாக்களில் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!

Do You Know in Which City Airtel 5g Launch in Tamil

கோயம்புத்தூர் நகரில் டவுன் ஹால், காந்திபுரம், சாய்பாபா காலனி, ரத்தினபுரி,  கவுண்டம்பாளையம், டாடாபாத், சரவணம்பட்டி, சத்தி சாலை, உப்பிலிபாளையம், சேரன் மா நகர், ஆர்.எஸ்.புரம், போதனூர் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

ஓசூர் நகரத்தில் பாரதிதாசன் நகர், மூக்கண்டப்பள்ளி, கணபதி நகர், சிப்காட் ஐ லேண்ட், பெரியார் நகர், அவலப்பள்ளி, சாந்தி நகர், ஏஎஸ்டி சி ஹட்கோ, விஒசி நகர்.

திருச்சி நகரங்களில் தில்லை நகர், ராக் ஃபோர்ட், கே.கே.நகர்,  கருமண்டபம், திருநகர், சஞ்சீவி நகர், ஸ்ரீரங்கம், வள்ளுவர் சாலை, செல்வபுரம், மேலூர் சாலை.

மதுரை நகரங்களில் கே.கே.நகர், கோச்சடை, எல்லீஸ் நகர், பசுமலை, மாட்டுத்தாவணி,  திருப்பரங்குன்றம், சோலை அழகுபுரம், மீனாட்சி நகர், விரகனூர், நேதாஜி தெரு, அலங்காநல்லூர் சாலை, திருவள்ளுவர் நகர், கடச்சனேந்தல் சாலை,  பழங்காந்தம்.

மேலும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பெரும்பாலான இடங்களில் 5G சேவையை தொடங்கி விடவேண்டும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  PAN கார்டு வைத்து இருப்பவரா நீங்கள்..! அப்போ இந்த செய்தியை உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement