இன்று ஒரே நாளில் சவரனுக்கு 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை..! Gold Rates On 22 March 2023..!
இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இருப்பினும் ஒரு சில நாட்களில் தங்கம் விலை சரியும். அந்த நாள் எப்போது வரும் எப்படி வரும் என்று தெரியாது. இதன் காரணமாக மக்கள் தொடர்ந்து தங்கம் விலை குறித்த செய்திகளை படித்தும் பார்த்தும் வருவார்கள். அந்த வகையில் இந்து தங்கம் விலை இன்று 22.03.2023 ஒரே நாளில் மட்டும் அதிரடியாக குறைந்துள்ளது. ஆக தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இன்றே தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். சரி வாங்க ஒரு கிராமிருக்கு தங்கம் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பது குறித்து படித்தறியலாம்.
தினசரி பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
பிளாட்டினம் விலை
தங்கம் விலை (22.03.2023) – Gold Rate 22 March 2023:
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (22/03/2023) கிராமுக்கு 100 ரூபாய் சரிந்து, ₹ 5,470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 800 ரூபாய் சரிந்து ₹ 43,760 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ₹ 6,010 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்
வெள்ளி விலை (22.03.2023):
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 0.7 ரூபாய் குறைந்து, ₹ 74.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ₹ 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |