Jio 91 Plan Details 2023
பொதுவாக நம் மக்கள் அனைவரும் அதிகளவு பயன்படுத்தி வருவது ஜியோ தான். தற்போது பிரபல நிறுவங்கள் அனைத்தும் அவர்களுடைய ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை அதிகமான விலைக்கு ஏற்றி வருகிறார்கள். அதற்கும் மக்கள் அனைவருமே அவர்கள் சொல்லும் விலைக்கு ரீசார்ஜ் செய்து தான் பயனடைகிறார்கள்.
ஜியோ இப்போது அவர்களின் 5G சேவையை நாடு முழுவதுமே அறிமுகம் செய்து வருகிறார்கள். 2023 ஆண்டுகுள் 5G சேவை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள 👉👉 Jio 5G சேவை தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் தொடக்கம் தெரியுமா..?
சரி வாங்க இப்போது அறிமுகம் செய்துள்ள 91 ரூபாய் ரீசார்ஜ் பிளான் பற்றி தெரிந்துகொள்வோம்..!
Jio 91 Plan Details 2023:
ஜியோவின் மிக குறைந்த விலை திட்டமா என்பதில் இதுவும் ஒன்று. இதன் மூலம் அனைத்து மக்களும் பயனடையலாம். மேலும் இரண்டு சிம் பயன்படுத்துபவர்கள் இரண்டுகிற்கும் அதிக விலை கொடுத்து ரீசார்ஜ் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவர்களின் சேவையை நிறுத்தி வைக்கிறார்கள். இனி அவர்களுக்கு கவலை இல்லை 91 ரீசார்ஜ் செய்து அளவற்ற கால் பேசமுடியும்.
இதையும் தெரித்துக்கொள்ளுங்கள் 👉👉 கூகுள் பே, போன் பே பயன்படுத்தினால் கட்டணம் வசூல்.!
ஜியோ பயனர்களுக்கு மிகவும் இனிப்பான செய்தி தான் இது. காரணம் 91 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஒரு மாதம் இல்லையென்றாலும் 28 நாட்களுக்கு அளவில்லாத சேவையை பெற உதவி செய்கிறது. முக்கியமாக அனைத்து சிம்மிற்கும் அளவில்லாத கால் செய்து பேசமுடியும்.
அதேபோல் அளவற்ற கால் வசதி இல்லாமல் டேட்டாவும் வழங்குகிறது. தினசரி பயனர்களுக்கு 100 Mp டேட்டாவை வழங்குகிறது. மொத்தமாக 3 ஜிபி டேட்டாவை அளிக்கிறது. டேட்டா முடிந்த பிறகு 64 Kbps வேகம் இருக்கும்.
மேலும் இந்த திட்டத்தில் 50 SMS நன்மைகளும் நமக்கு ஜியோ வழங்குகிறது. மேலும் இந்த திட்டமானது ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் தெரிந்துகொள்ளுவோம் 👉👉 தமிழ்நாட்டில் எந்த ஊரில் Airtel 5G அறிமுகம் தெரியுமா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |