75 ரூபாயில் 23 நாட்கள் வரை Unlimited Calling வழங்கும் ஜியோ..! Jiophone Recharge Plans 2023
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ரிலையன்ஸ் ஜியோ தற்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 75 ரூபாய்க்கு ஒரு அருமையான திட்டத்தை வழங்கி உள்ளது. இந்த திட்டம் ஜியோவின் குறைந்த ரீசார்ஜ் திட்டம் என்று சொல்லலாம். குறைந்த அளவு தடவை உபயோகப்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் மிக மிக பயனுள்ளதாக இருக்கும். இது மட்டும் இல்லாமல் ரூ.91 ரீசார்ஜ் திட்டம், ரூ.125 ரீசார்ஜ் திட்டம், ரூ.152 ரீசார்ஜ் திட்டம், ரூ.183 ரீசார்ஜ் திட்டம், ரூ.222 ரீசார்ஜ் திட்டம் மற்றும் ரூ.895 ரீசார்ஜ் திட்டம் ஆகிய திட்டங்களையும் வழங்குகிறது. அதனுடைய விவரங்களையும் இன்றைய பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
ஜியோவின் ரூ.75 ரீசார்ஜ் திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு மிக குறைந்த விலையில் 75 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது, இந்த திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. டேட்டாவை பொறுத்தவரை இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 100MB வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 200MB வழங்கப்படுகிறது. ஆக மொத்தமாக இந்த திட்டத்தில் 2.5GB டேட்டா வழங்கபடுகிறது. மேலும் இத்திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் 50 SMS இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.91 ரீசார்ஜ் திட்டம்:
இந்த ரூ.91 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. டேட்டாவை பொறுத்தவரை ஒரு நாளுக்கு 100MB வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 200MB வழங்கப்படுகிறது. ஆக மொத்தமாக இந்த திட்டத்தில் 3GB டேட்டா வழங்கபடுகிறது. மேலும் இத்திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் 50 SMS இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.125 ரீசார்ஜ் திட்டம்:
இந்த ரூ.125 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு 23 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. டேட்டாவை பொறுத்தவரை ஒரு நாளுக்கு 0.5GB வழங்குகிறது. மொத்தமாக இந்த திட்டத்தில் 11.5GB டேட்டா வழங்கபடுகிறது. மேலும் இத்திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் 300 SMS இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.152 ரீசார்ஜ் திட்டம்:
இந்த ரூ.152 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. டேட்டாவை பொறுத்தவரை ஒரு நாளுக்கு 0.5GB வழங்குகிறது. மொத்தமாக இந்த திட்டத்தில் 14GB டேட்டா வழங்கபடுகிறது. மேலும் இத்திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் 300 SMS இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.186 ரீசார்ஜ் திட்டம்:
இந்த ரூ.186 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. டேட்டாவை பொறுத்தவரை ஒரு நாளுக்கு 1GB வழங்குகிறது. மொத்தமாக இந்த திட்டத்தில் 28GB டேட்டா வழங்கபடுகிறது. மேலும் இத்திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் 100 SMS இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.222 ரீசார்ஜ் திட்டம்:
இந்த ரூ.222 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. டேட்டாவை பொறுத்தவரை ஒரு நாளுக்கு 2GB வழங்குகிறது. மொத்தமாக இந்த திட்டத்தில் 56GB டேட்டா வழங்கபடுகிறது. மேலும் இத்திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் 100 SMS இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.895 ரீசார்ஜ் திட்டம்:
இந்த ரூ.895 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தமாக இந்த திட்டத்தில் 24GB டேட்டா வழங்கபடுகிறது. மேலும் இத்திட்டத்தில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் 100 SMS இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 336 (28×12=336) நாட்கள் ஆகும். அதாவது முழு வேலிடிட்டி மூலம் 24ஜிபி மொத்த டேட்டாவைப் பெறுவார்கள்.
இதையுக் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் உண்மையானதா..! பொய்யானதா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |