இனி அனைத்து அரசு அலுவலகத்திலும் கைரேகை பதிப்பு..! இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது..!

Advertisement

Late Coming Rules For Govt Employees in Sri Lanka Government

பொதுவாக அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும். இந்த அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லும் நேரம் என்ன என்பது தான். ஆனால் நமக்கு அது சரியாக தெரியாது.  அதேபோல் ஒவ்வொரு நாளும் சிலருக்கு அரசு அலுவலத்தில் ஏதாவது ஒரு வேலை இருக்கும். ஆனால் எப்போதாவது நாம் வெளியில் சென்றால் அங்கு எத்தனை மணிக்கு அதிகாரிகள் வருகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் இப்போது அரசு அலுவலத்தில் அதிகாரிகள் எப்போது வருகிறார்கள் என்பதையும் அவர்கள் எப்போது பணிகளை முடித்து செல்கிறார்கள் என்பதையும் சரிபார்க்கும் விதமாக தினம் கைரேகை பதிப்பு கட்டாயம்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Late Coming Rules For Govt Employees in Sri Lanka Government:

அரசு ஊழியர்கள் அனைவரும் பணி துவங்கும் போதும், பணி முடிந்து வெளியேறும்  போதும், கைரேகை பதிவு செய்வது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News👇👇 ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா..  அப்போ இனி ஜாலி தான்.. 

அதேசமயம் 17 லட்சம் அரசு ஊழியர்களை பராமரிப்பதற்கு வருடாந்தம் 14 ட்ரில்லியன் ரூபாய் செலவு ஏற்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

17 லட்சம் செலவுகளை போல் மக்களும் அதற்கு ஏற்ற சேவைகள் கிடைக்கிறதா என்பது தான் கேள்வி அதனால் தான் இந்த முடிவு.

வெறும் 147 ரூபாயில் செம்ம ஆபரை அறிவித்த BSNL நிறுவனம் நீங்க BSNL சிம் பயன்படுத்துபவரா  

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement