இனி கேஸ் சிலிண்டரை மானியத்தில் 1 வருடம் வாங்கிக்கொள்ளலாம்..! மக்களுக்கு மேலும் ஹாப்பி நியூஸ்..!

Advertisement

LPG Cylinder 1 Year More Subsidy Ujjwala Yojana Scheme Tamil

நம்முடைய அனைவரின் வீட்டிலும் தற்போது கேஸ் உள்ளது அல்லவா..? இந்த கேஸ் வந்ததிலிருந்து வீட்டில் அம்மாவிற்கு சீக்கிரம் வேலை ஆகிவிடுகிறது. ஆனால் கொஞ்ச நாட்களாக அதனுடைய விலையும் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து அந்த கேஸ் சிலிண்டர் விலையை மானியத்தில் வழங்கிவருகிறது. சிலிண்டருக்கு 200 ரூபாய் மாதம் வழங்கி வருகிறது. இதனை தற்போது நீடிக்கப்போகிறது என்று தகவல் வெளியாகி வருகிறது. அதை பற்றிய தகவலை பார்க்கலாம் வாங்க..!

கேஸ் சிலிண்டர் இல்லையென்றால் ஒவ்வொரு பெண்களுக்கும் கஷ்டம் தான்.  ஏனென்றால் கரண்ட் அடுப்பு இல்லாமல் இருந்தால் அவர்கள் அடுப்பை பற்ற வைக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் மூன்று வேளையும் கடையில் தான் சாப்பிடவேண்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா  அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

lpg cylinder ujjwala yojana scheme:

 கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த தொடர்ந்து அதனை மானியத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் மூலம் 200 ரூபாய் மானியத்தில் வழங்கி வருகிறது. இது தற்போது நீட்டிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்த மானியத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு எரிவாயு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நிறைய குடும்பங்கள் பயன்பெற்று வருகிறது.

ரேஷன் கடையில் பணிபுரிபவர்களுக்கு இந்த நியூஸ் தெரியாதா அப்போ உடனே அந்த குட் நியூஸை தெரிந்துக்கொள்ளுங்கள்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement