ட்ரைன் டிக்கெட் கேன்சல் செய்தால் எவ்வளவு கட்டணம் தெரியுமா? முழு விவரம் இதோ..!

Advertisement

ட்ரைன் டிக்கெட் கேன்சல் செய்தால் எவ்வளவு கட்டணம் தெரியுமா? முழு விவரம் இதோ..! Train Ticket Cancellation New charges Tamil

Train Ticket Cancellation New charges Tamil – பொதுவாக நமது நீண்ட தூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்தை தான் பெரும்பாலானோர் தேர்வு செய்வோம். காரணம் ஏன் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். பயணத்தின் போது வசதியாக இருக்கும் மற்றும் பயணம் செய்வது போலவே இருக்காது. அந்த பயணமும் அலுப்பாக இருக்காது. இதன் காரணத்தினால் தான் பலர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றன. இன்றைய கால கட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மூலமாகவே செய்துகொள்கிறோம். அந்த வகையில் ட்ரைன் டிக்கேட்டையும் ஆன்லைன் மூலமாக நாம் இருக்கும் இடத்தில் இருந்தே முன்னதாகவே புக் செய்து கொள்கிறோம். ஒருவேளை ஆம் டிக்கெட் புக் செய்துவிட்டு நம்மால் பயணம் செய்யமுயடியாத சூழ்நிலையில் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்ய விரும்புகிறோம் என்றால் கணிசமான அளவு தொகையை இந்தியன் ரயில்வேஸ் அபராதமாக பிடித்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை உங்களுக்கு திரும்ப கொடுத்துவிடும். இருப்பினும் அதற்கும் சில விதிமுறைகள் உள்ளது அது என்ன விதி முறை என்று இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Confirmed Sleeper Class Ticket:

நீங்கள் Confirmed Sleeper Class Ticket புக் செய்து அதனை 48 மணி நேரத்திற்கு முன்பு கேன்சல் செய்தீர்கள் என்றால் 120 ரூபாய் வசூலிப்பார்கள். பிறகு மீதமுள்ள பணத்தை உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

அதுவே ட்ரெயின் கிளம்புவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 25% கட்டணம் தொகை வசூலிப்பார்கள்.

12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 50% கட்டணம் தொகை வசூலிப்பார்கள்.

ட்ரெயின் கிளம்பிய 4 மணி நேரத்திற்கு பிறகு கேன்சல் செய்யும் டிக்கெட்டுகளை எந்த விதமான தொகையும் கிடைக்காது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி ஒரு டிக்கெட் மூலம் பஸ், ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து பொது போக்குவரத்தில் பயணம் செய்யலாம்..!

Confirmed 3AC/CC Class Ticket:

நீங்கள் Confirmed 3AC/CC Class Ticket புக் செய்து அதனை 48 மணி நேரத்திற்கு முன்பு கேன்சல் செய்தீர்கள் என்றால் 180 ரூபாய் வசூலிப்பார்கள். பிறகு மீதமுள்ள பணத்தை உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

அதுவே ட்ரெயின் கிளம்புவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 25% கட்டணம் தொகை வசூலிப்பார்கள்.

12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 50% கட்டணம் தொகை வசூலிப்பார்கள்.

ட்ரெயின் கிளம்பிய 4 மணி நேரத்திற்கு பிறகு கேன்சல் செய்யும் டிக்கெட்டுகளை எந்த விதமான தொகையும் கிடைக்காது.

Confirmed 2AC Class Ticket:

நீங்கள் Confirmed 2AC Class Ticket புக் செய்து அதனை 48 மணி நேரத்திற்கு முன்பு கேன்சல் செய்தீர்கள் என்றால் 200 ரூபாய் வசூலிப்பார்கள். பிறகு மீதமுள்ள பணத்தை உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

அதுவே ட்ரெயின் கிளம்புவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 25% கட்டணம் தொகை வசூலிப்பார்கள்.

12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 50% கட்டணம் தொகை வசூலிப்பார்கள்.

ட்ரெயின் கிளம்பிய 4 மணி நேரத்திற்கு பிறகு கேன்சல் செய்யும் டிக்கெட்டுகளை எந்த விதமான தொகையும் கிடைக்காது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருச்சி முதல் கும்பகோணம் வரை ரயில் நேர அட்டவணை

Confirmed 1AC Class Ticket:

நீங்கள் Confirmed 1AC Class Ticket புக் செய்து அதனை 48 மணி நேரத்திற்கு முன்பு கேன்சல் செய்தீர்கள் என்றால் 240 ரூபாய் வசூலிப்பார்கள். பிறகு மீதமுள்ள பணத்தை உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

அதுவே ட்ரெயின் கிளம்புவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 25% கட்டணம் தொகை வசூலிப்பார்கள்.

12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 50% கட்டணம் தொகை வசூலிப்பார்கள்.

ட்ரெயின் கிளம்பிய 4 மணி நேரத்திற்கு பிறகு கேன்சல் செய்யும் டிக்கெட்டுகளை எந்த விதமான தொகையும் கிடைக்காது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement