இதுவரை வந்த அப்டேட்டை விட இது நல்லா இருக்கே..!

Whatsapp Group Link Tamil

Whatsapp Group Link Tamil

நண்பர்களே உங்களில் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. ஒரு ஸ்மார்ட் போன் தான் நம் கையில் இருக்கும் சிறிய உலகம். ஏனென்றால் அங்கு என்ன நடந்தாலும் உடனே அதன் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். அதேபோல் சிறிய நேரத்தில் உங்கள் போன் மூலம் அனைத்து செய்திகளையும் பகிர்ந்து கொள்ளவும் இந்த ஸ்மார்ட் போன் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

மேலும் உங்கள் போனில் அதிகம் பயன்படுத்தும் செயலி என்றால் அது தான் வாட்சப் தான். இந்த செயலி மூலம் நிறைய பயன்பாடுகள் நமக்கு கிடைகிறது. மேலும் சமீபகாலமாக இந்த செயலியை வைத்து நிறைய உதவிகள் கிடைக்கிறது. சரி தற்போது வாட்ஸப்பில் சில அப்டேட் செய்து வருகிறது அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Whatsapp Group Link Tamil:

முன்பு வாட்ஸப் மூலம் தேவையில்லாத போனில் ஸ்டேட்டஸ் வைப்பார்கள். அது மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகும் பட்சத்தில், அதேபோல் விதிகளை மீறி இருக்கும்பட்சத்தில் அதனை பற்றி வாட்ஸப் நிறுவனத்திற்கு ரிப்போர்ட் செய்யலாம்.

முதலாவதாக தற்போது வருங்காலத்தில் வரும் அப்டேட் என்னவென்றால் வாட்ஸப் குரூப்பில் யாரை இணைக்கலாம், யாரை இணைக்க கூடாது என்ற அனைத்தும் குரூப் அட்மின்க்கு மட்டும் உள்ளது. அதேபோல் ஒருவரை வாட்ஸப் குரூப்பில் இணைக்க போகிறீர்கள் என்றால் அதற்கு அவர்களுக்கு முதலில் ஒரு லிங்க் அனுப்பப்படும். அதை கிளிக் செய்து அதில் இணைந்துகொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதை உடனே Update செய்ய வேண்டும்  இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா

அடுத்து உங்களின் நண்பர்கள் வேறு ஏதாவது குரூப்பில் இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களின் நம்பர் அல்லது பெயரை சர்ச் செய்யும் பட்சத்தில் அவர்கள் எந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்..!

இதை தவிர புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் போது அதனுடைய ஒரிஜினல் குவாலிட்டி உருவாகிறது.

வாகன பிரியர்களே உஷார் ஏப்ரல் 1 முதல் உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி 

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil