Whatsapp New Update 2023
வாட்சப் பயனர்கள் அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டு அளித்த அப்டேட் அனைத்துமே மகிழ்ச்சியை அளித்து வருகிறது. அதனை தொடர்ந்து இப்போது அதாவது 2023 ஆம் ஆண்டு புதிய அப்டேட் செய்ய போகிறார்கள். அப்படி என்ன அப்டேட் என்று ஆர்வமாக இருப்பீர்கள்.
நீங்கள் டெலிகிராமில் உள்ள இந்த அம்சம் இப்போது இதில் இருக்குமா என்று கேட்பீர்கள், நினைப்பீர்கள். வாங்க அதனையும் தெரிந்து கொள்ளுங்கள்..!
Whatsapp New Update 2023:
தற்போது புதிய அப்டேட்களின் 5 அம்சம் வரவுள்ளதாக இருக்கின்றது. அதில் முக்கியாக நம்முடைய வாட்சப்பில் நிறைய குரூப் இருக்கும். அதில் நமக்கு பிடித்த மாதிரியான பெயர்களை முழுமையாக வைக்க முடியாது. குறைந்தது 25 எழுத்துக்கள் மட்டுமே வைக்க முடியும். ஆனால் இந்த அப்டேட்களில் வார்த்தைகளில் எண்ணிக்கை 100 ஆக மாற்றியுள்ளது. இந்த அப்டேட் பயனர்களுக்கு வந்தடையும்.
இதையும் படித்து பயன்பெறுங்கள்=> Jio 5G சேவை தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் தொடக்கம் தெரியுமா..?
வாட்சப் மூலம் படங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் போது படத்தின் தரமானது குறைந்து விட்டது. அதேபோல் அதனை சரி செய்ய வாட்ஸ் ஆப் நிறுவனம் சோதனை செய்து வருவதாக தெரிவித்துவிட்டது. விரைவில் இந்த அப்டேட் அனைவருக்கும் உதவும்.
அடுத்து டெஸ்ட் (Text) எடிட் என்ற ஆப்சன் விரைவில் அறிமுகம் செய்வதோடு, வார்த்தைகளை TYPE செய்யும் போதே அதில் FONT –களை மாற்றுவது, பேக்கிரவுண்ட் கலர் மாற்றுவது மற்றும் அதனை High light செய்யும் வசதியும் உள்ளது.
நீங்கள் பயன்படுத்தும் Community Group செய்திகளுக்கு ரியாக்ட் செய்யும் வசதியையும் விரைவில் அறிமுகம் செய்ய போகிறார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 2023 பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய அரசு கொடுத்த ஒரு ஹாப்பி நியூஸ்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |