காதலர் தின கவிதைகள் | Kadhalar Dhinam Kavithai

Advertisement

காதலர் தின கவிதைகள் | Kadhalar Dhinam Kavithai

வருடத்தில் கொண்டாடும் பண்டிகைகளில் காதலர் தினமும் ஒன்று. அதனால் இன்றைய பதிவில் காதலர் தின கவிதைகளை பதிவு செய்துள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த கவிதைகளை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள். மேலும் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்:

அவனின் பெயரை யார் அழைத்தாலும் திரும்பி பார்க்கிறேன் எங்கே அவனாக இருக்குமென்று 

இனிய காதலர் தின வாழ்த்துக்கள் 

iniya kadhalar dhinam

Kathalar Dhina Valthu Tamil:

உன்னிடம் பேசினால் என் கவலைகள் மட்டும் மறக்கல , என்னையே மறக்கிறேன் 

இனிய காதலர் தின வாழ்த்துக்கள் 

kathalar dhina valthu tamil

காதலர் தின கவிதைகள்:

உன்னை கண்டதும்
கற்பனையில் மிதந்தேன்
என்பதை விட
கற்றதை மறந்தேன்
என்பது தான் உண்மை 

 kadhalar dhina kavithai tamil

காதலர் தின கவிதைகள்:

ஆயிரம் ஆசைகள்
அத்தனையும் நிறைவேற்ற
ஆயிரம் ஆயுள் வேண்டும்
உன்னோடு மட்டும்

 kadhalar dhina kavithai tamil

Kadhalar Dhina Kavithai Tamil:

நான் பேசும் வார்த்தையை வைத்து 
என் மனநிலை எப்படி உள்ளது
என்பதை அறிய
நீ ஒருவன் மட்டுமே 

Kadhalar Dhina Kavithai Tamil

அப்பா கவிதை

Lovers Day Kavithai in Tamil:

எத்தனை பேர் என்னிடம் பேசினாலும் 
நீ பேசும் ஒரு வார்த்தைக்காக 
நாள் முழுவதும் காத்திருக்கிறேன் 

Lovers Day Kavithai in Tamil

Lovers Day Kavithai in Tamil:

உன்னில் நானும்
என்னுள் நீயுமாக 
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே

Lovers Day Kavithai in Tamil

ஒரு வரி கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement