அப்பா பற்றிய பொன்மொழிகள் | Appa Quotes in Tamil

appa kavithai in tamil

அப்பா பற்றிய பொன்மொழிகள் | Appa Quotes in Tamil

ஒவ்வொரு குழந்தையை வயிற்றில் பெற்றுடுப்பது தாயாக இருந்தாலும் கூட தாயிக்கு நிகரான பாசத்தை அப்பாவை விட வேறு யாராலும் கொடுக்க முடியாது என்பதே உண்மையாகும். அப்படிப்பட்ட தந்தையின் பாசத்தை நாம் வார்த்தைகளால் கூற முடியாது. ஏனென்றால் அது மிகவும் உணர்ச்சி பூர்வமான ஒரு பந்தமாக இருக்கிறது. இத்தகைய தந்தையின் பாசத்தை நாம் ஒரு சில பொன்மொழியாக இன்றைய பதிவில் Image உடன் பார்க்கப்போகிறோம். இதில் உங்களுக்கு பிடித்த படத்தினை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அம்மா கவிதைகள்

Appa Quotes in Tamil:

தாய்க்கு பின் தாரம்
ஆனால் தந்தைக்கு பின்
தந்தை மட்டுமே
யாராலும் இந்த இடத்தை நிரப்ப முடியாது

 appa quotes in tamil

அப்பா பற்றிய பொன்மொழிகள்:

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை
தாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தாங்கிடும்
ஒரே உயிர் அப்பா..!

appa kavithai in tamil

அப்பா கவிதை வரிகள்:

என்னை மட்டும் அல்ல
என் கனவுகளையும்
சுமந்து கொண்டு நடக்கிறார்
என் அப்பா..!

appa ponmozhigal in tamil

Appa Ponmozhigal in Tamil:

கடவுள் அளித்த வரம்
கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார்
வரமாக அவர்தான் என்
அப்பா..!

quotes for appa in tamil

அப்பா பற்றிய பொன்மொழிகள்:

கண்களில் கோபத்தையும்
இதயத்தில் பாசத்தையும்
வைக்கும் ஒரே உறவு
தந்தை மட்டுமே..

 

appa ponmozhigal in tamil

 

அக்கா தம்பி quotes

 

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil