ஏமாற்றம் கவிதை
ஏமாற்றம் என்பது பொதுவாக அனைவருக்குமே இருக்கும். அந்த ஏமாற்றமானது ஒருவருக்கு சிறிய அளவில் இருக்கலாம், சிலருக்கு அது பெரிய அளவில் இருக்கலாம். யாரோ ஒருவரால் நாம் ஏமாற்றம் அடைந்திருப்போம். சிலர் அதனை வெளிப்படுத்த மாட்டார்கள், சிலர் அதனை வெளிப்படுத்துவார்கள்.
நம்மை யார் வேண்டுமானாலும் ஏமாற்றிவிட்டு போகட்டும், ஆனால் நாம் யாரையும் ஏமாற்ற வேண்டாம். ஏமாறுபவர்கள் இந்த உலகில் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டு தான் இருப்பார்கள். சரி இந்த பதிவில் நாம் ஏமாற்றம் பற்றிய சில கவிதைகளை இங்கு இமேஜ் மூலம் பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
Positive Good Morning Quotes in Tamil
ஏமாற்றம் கவிதை – Cheating Quotes in Tamil
ஒரு போலி
வாக்குறுதியை விட
தெளிவான
நிராகரிப்பு
எப்போதும்
சிறந்தது.
மிகக் குறைந்த
அறிமுகம் மற்றும்
வெளிப்படையான
காரணமின்றி
உங்களை மிகவும்
நேசிக்கும்
அனைவரையும்
நம்பாதீர்கள்.
மற்றவர்களின்
உணர்வுகளுடன்
விளையாடுபவர்களை
நான் வெறுக்கிறேன்.
உண்மையாய் இருக்கணும் என்பதில்
ஜெயித்து விடுகிறேன்
ஆனால் அதே உண்மையை
எதிர்பார்க்கும் போது
தோற்றுவிடுகிறேன்
பாசம் கண்ணை மறைக்குதோ இல்லையோ
ஏமாற்றம், வெறுப்பு, துரோகம்
உறவினை அடியோடு
இல்லாமல் செய்துவிடும்..
சில ஏமாற்றங்களை கடந்த பின் தான்
எதிர் பார்க்கும் ஓன்று
கிடைத்து விடும் என்றால்
ஏமாறவும் கற்றுக் கொள்ளுங்கள்
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
பாசிட்டிவ் பற்றி சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |