மகள் அம்மா பற்றிய கவிதை

Advertisement

மகள் அம்மா கவிதை

இந்த உலகில் பிறந்த எல்லா உயிரினமும் நேசிக்கும் ஒரு உறவு அம்மா. அம்மாவை பிடிக்காது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அம்மா இல்லையென்றால் இந்த உலகில் வந்திருக்க முடியாது. அவளுக்காக எதையும் நினைக்காமல் தன்னுடைய குழந்தைகளுக்கு வேண்டும் என்று நினைப்பவள். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர். வீட்டில் ஒரு பெண் பிள்ளை, ஆண் பிள்ளை இருந்தாலே மகன் அம்மா செல்லமாகவும், மகள் அப்பா செல்லமாகவும் இருப்பாள். அதற்காக அம்மாவுக்கும் மகளுக்கும் பாசம் இல்லை என்று கிடையாது. அதனால் தான் இந்த பதிவில் மகள் அம்மா பற்றிய கவிதை வரிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

மகள் அம்மா கவிதை:

கல்லறையில் உறங்க சொன்னால் கூட உறங்குவேன் 
அம்மா நீ வந்து தாலாட்டு பாடினால் 

amma magal quotes in tamil

Magal Amma Quotes in Tamil:

மகளாக அலட்சியப்படுத்திய அம்மாவின் அறிவுரைகள் ஒரு நாள் அர்த்தமுள்ளதென்று புரியும் மகளை பெற்ற பின்பு 

Magal Amma Quotes in Tamil

திருமண வாழ்க்கை பற்றிய கவிதைகள்..!

Magal Amma Quotes in Tamil:

தோழியே இல்லாத தாய்க்கு மகளே தோழியாகவும், மகளாகவும் இருக்கிறாள் 

Magal Amma Quotes in Tamil

Magal Amma Kavithai in Tamil:

மகளிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் விலைமதிக்க முடியாத சொத்து அம்மா மட்டுமே 

Magal Amma Kavithai in Tamil

பயணம் பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement