Travel Quotes in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே பயணிப்பது என்பது மிகவும் பிடிக்கும். ஒரு சிலர் பயணிப்பதற்காக தான் இந்த ஜென்மமே எடுத்திருக்கோம் என்றெல்லாம் கூறுவார்கள். அதாவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயணத்தை ரசிக்கின்றார்கள். எத்தனை சோகங்களும், வலிகளும் மனதில் இருந்தாலும், சில மணி நேர பயணம் ஒரு புத்துணர்ச்சியை மனதிற்குத் தருகின்றது. இதை யாரும் மறுக்க முடியாது.
பயணங்கள் நமக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு அழகான சில விஷயங்கள் மற்றும் அனுபவங்களை அளிக்கின்றது. அதனை வைத்து சில வாழ்க்கை தத்துவ கவிதைகளை இங்கு பதிவிட்டுள்ளோம். அதனால் ந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள எந்த கவிதை உங்களுக்கு பிடித்துள்ளது அதனை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்..
Travel Quotes:
கொஞ்சம் படித்தால்
சொந்த கிராமத்தை விட்டு
வெளியேறுகிறோம்..
அதிகம் படித்தால்
சொந்த நாட்டை விட்டு
வெளியேறுகிறோம்..
https://www.pothunalam.com/wp-content/uploads/2023/07/Travel-Quotes.jpg
Motivational Travel Quotes in Tamil:
ஒரு சிறந்த பயணம் என்பது
நல்ல நண்பர்களால்
அளவிடப்படுகிறது
மைல்களில் அல்ல..
Motivational Travel Quotes:
உலகம் ஒரு புத்தகம்
அதில் பயணம் செய்யாதவர்கள்
அதனின் ஒரு பக்கத்தை
மட்டுமே படிக்கிறார்கள்..
Trip Quotes in Tamil:
சுவாச காற்றை அனுமதிக்கும்
மாதிரி சவப்பெட்டி…
ஒலிவொளியையும் அனுமதிக்கும்
நகரும் உயிர்ப்பெட்டி..
குறட்டை சத்தத்தை வெளியேற்றும்
குறுகிய உயிர்ப்பெட்டி..
தளர்ந்து வருவோரை தாலாட்டிடும்
தாயின் மடிப்பெட்டி…
புரண்டு படுக்க அனுமதியா
புழுக்கம் தரும் பெட்டி..
தினமும் புதிய உடல் காணும்
இருண்ட இருட்டுப்பெட்டி
ஜன்னலோர பயணங்களில்
சிறுவனாக மாறிவிடும் மனசு…
வேடிக்கை பார்க்கிறது
நகரும் நாடகத்தை
Tamil Travel Quotes:
வாழ்கை என்பது மிக அழகான
பயணம்
அது நமது காலணியை
பொறுத்தது அல்ல
நாம் எடுத்து வைக்கின்ற
காலடிகளை பொறுத்தது..
Short Unique Travel Quotes in Tamil:
வாழ்க்கை என்பது ஒரு தொடர் பயணம்..
சிலர் கைபிடித்து தொடர்கின்றனர்..
சிலர் கை அசைத்து விடை பெறுகின்றனர்..
Travel Quotes in Tamil for Instagram:
உங்கள் மனதில் அமைதியை உருவாக்க பயணம் செய்யுங்கள்.
பயணங்கள் உங்களை நெருங்கச் செய்யும்.
புதிய இடங்களைப் பார்ப்பது உங்கள் மனதை கற்றுக்கொள்ளத் தூண்டும்.
ராசியாக தெரிந்தவனுக்கு
ரயிலில் இரைச்சல் கூட
இசையாகவே கேட்கும்
ஆனால் ரசனை
இல்லாதவனுக்கோ
புல்லாங்குழல் இசையும்
இரைச்சலாகவே கேட்கும்
எல்லாரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பயணிக்காதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு
உலகம் முழுவதும் பயணம் செய்வது புத்தியைக் குறிக்கும், மனதைத் திறக்கும்.
ஓர் இடத்தைப் பார்க்கும் போது நீங்கள் காணாதது, ஏராளமாக உள்ளது.
பயணங்கள் வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் காண வழிவகுக்கின்றன.
பயணம் என்பது மௌனம் மற்றும் சிந்தனையின் மேம்பட்ட வகை.
அனுபவங்களே உண்மையான செல்வம்.
உலகத்தைச் சுற்றி பயணிப்பது, உங்கள் உள்ளத்தை உணரச் செய்யும்.
சுற்றுலா ஒரு புத்தகத்தின் பக்கங்களைப் போல், ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானது.
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |