மஹாத்மா காந்தி கூறிய சிறப்பான தத்துவங்கள்

mahatma gandhi quotes in tamil

மஹாத்மா காந்தி 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் மஹாத்மா காந்தி அவர்களின் தத்துவங்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். மஹாத்தமா காந்தி அவர்கள் நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு மிகவும் பாடுபட்டவர்.  “என் வாழ்க்கையே எனது செய்தி” என்று சொல்வார் காந்தி. அதற்கு தகுந்தது போல் வரலாற்றில் உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அவர் கொண்ட கொள்கைகையும், விட முயற்சிகளும், அற போராட்டங்களும் இன்று மனிதர்களிடம் பேசும் கதைகளாகும். காந்தி ஜி அவர்கள் பாபு என்று அன்பாக அழைக்கப்பற்றிருக்கிறார். இவர் தனது வாழ்நாளில் உண்மை, அகிம்சை, எளிமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு உயர்ந்த தியாகியாக இருந்திருக்கிறார்.  மேலும் மஹாத்மா காந்தி ஜி கூறிய சிறப்பான தத்துவங்களை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

நட்பு கவிதை வரிகள்

 

மஹாத்மா காந்தி தத்துவங்கள்:

வலிமை உடலினில் இன்றி வருவதில்லை
அசைக்க முடியாத மனஉறுதிகளில்
இருந்து வருகிறது.. நமது மனதின்
தூய்மை அதிகமாக இருந்தால்..
நமது வலிமையையும்
அதிகமாக இருக்கும்.

mahatma gandhi in tamil

 

மனதில் உறுதி வேண்டும் கவிதை

 

Gandhi thaththuvam in tamil:

நோயால் மரணமடைபவர்களை விட
அச்சத்தால் மரணம் அடைபவர்களின்
எண்ணிக்கை அதிகம்..
எனவே யாரும் அச்சம்
கொள்ள வேண்டாம்.

gandhi thaththuvam in tamil

 

 

காந்தியின் கடமை தத்துவம்:

கடமையை முன்னிட்டு செய்த
செயலுக்கு வெகுமதியை
எதிர்பார்க்க கூடாது.

gandhi thaththuvam in tamil

 

 

நட்பு பிரிவு கவிதை வரிகள்

மகாத்மா காந்தியின் தத்துவங்கள்:

உடலின் வீரத்தை விட..
உள்ளத்தின் வீரம் மிகவும்
உயர்வானது.

 gandhi thaththuvam in tamil

 

 

Mahatma gandhi quotes in tamil:

தோல்வி மனச்சோர்வை
தருவதில்லை.. மாறாக
ஊக்கத்தையே தருகிறது.

 

 gandhi thaththuvam in tamil
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil