Murugan Quotes in Tamil |முருகன் வாசகம்
வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்குமிக மகிழ்ச்சி. நீங்கள் Murugan Quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இங்கு சில முருகன் பொன்மொழிகளை இமேஜ் மூலம் பதிவு செய்துள்ளோம். உங்கள் இஷ்ட தெய்வம் முருகன் என்றால் இங்கு உள்ள சில முருகன் பொன்மொழிகள் Images டவுன்லோடு செய்து பயன்பருங்கள்.
முருகன் பொன்மொழிகள் 2024 – Murugan Quotes in Tamil
பொறுமையாக இரு
தாமதங்கள் உன் வாழ்வில்
தரமான அற்புதங்களை
கொண்டு வரும்!!!
எல்லாமே சரியான நேரத்தில்
உங்களிடம் வந்து சேரும்
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை மனமே!
உருவாய் அருவாய், உளதாய்
இலதாய் மருவாய் மலராய்,மணியாய்
ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய்
விதியாய்க் குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே.
நான் உன்னை சமாதானம்
செய்யும்போது, ஏன் நிஜமாய்
நிறத்தையும், என்
விஸ்வரூபத்தையும் காண்பாய்..
உன் மனதின் தரத்தைப் பொறுத்தே
உன் வாழ்வு! உன் எண்ணங்களின்
தரத்தைப் பொறுத்தே உன் ஆனந்தம்.
ஓம் சரவண பவ போற்றி போற்றி
எத்தனை கஷ்டம் வந்தாலும்
கவலைப்படாதே உன் கூட நான்
துணையாய் இருக்கிறேன்
ஓம் முருகா போற்றி
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம்
கவலைகள் உனக்கேன் நெஞ்சே நெஞ்சே
வருவது வரட்டும் அஞ்சேல்
தந்தையும் மகன்பால் தத்துவம்
கற்றான் என்றபின் எல்லாம்
அவனே ஓம் சரவணபவ.
முருகா முருகா வருவாய்
முத்தமிழ் இன்பம் தருவாய்
பணிவாய் உன்னைத் தினம் பாட
பாங்காய் அருளைத் தருவாய்
கனவிலும் நனவிலும் துணையாகி
காத்திட வருவாய் குமரா
எங்கள் அறிவைப் பெருக்கிடவே.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
சிவன் பொன்மொழிகள்
சிவன் பற்றிய கவிதைகள்
இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | QUOTES IN TAMIL |