நம்பிக்கை கவிதை | Nambikkai Kavithai in Tamil

Advertisement

நம்பிக்கை கவிதை வரிகள்

கவிதைகள் ஆயிரம் படித்திருந்தாலும் ஒரு சில கவிதைகள் ஆழ்மனம் வரை சென்று சில நிபாகங்களை கொண்டு வரும். ஒரு சில கவிதை வரிகள் மனதில் விடா முயற்சியை கொன்டு வரும். அந்த அளவிற்கு ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் கவிதை வரிகள். கவிதையை வரிகள் நம்பிக்கையை ஏற்படுத்தும், அந்த நம்பிக்கையை வைத்து இப்போது கவிதைகளை படித்து தெரிந்துகொள்வோம்..!

நம்பிக்கை கவிதை வரிகள்:

பார்ப்பதற்கு முள்ளாக தெரியும்
அதனை படியாக மாற்றுவதும்,
பாலமாக மாற்றுவதும்
அவர் அவர் திறமையில் தான் உள்ளது.

 Nambikkai Kavithai in Tamil

 

 

அன்பு கவிதை வரிகள்

Nambikkai Kavithai in Tamil:

கண்களை மூடி
தூக்காமல் நம்பிக்கை கொள்
விரைவில் நீ நினைத்தது
உன்னிடம் வந்து சேரும்.

 nambikkai kavithai tamil image

 

நம்பிக்கை கவிதை:

மெழுகுவர்த்தியின் வாழ்வு காலம்
கரண்ட் இல்லாமல் இருக்கின்ற நேரம் தான்
இருந்தாலும் அதன்
வேலையை நம்பிக்கையுடன்
செய்து மடிந்துவிடும்.

 nambikkai kavithai varigal

 

கடவுள் நம்பிக்கை கவிதை:

நினைக்கும் அனைத்தையும்

அடைய நம்பிக்கை

கொடுப்பது கடவுள் மட்டுமே

 nambikkai kavithai tamil image

 

நட்பு நம்பிக்கை கவிதை:

என் நட்பு சிறந்தது என்று சொல்ல
அவன் மீது நான் கொண்ட நம்பிக்கை

 nambikkai kavithai tamil image

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👇👇 மனதில் உறுதி வேண்டும் கவிதை

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement