பெரியார் பொன்மொழிகள் | Periyar Quotes in Tamil

Advertisement

தந்தை பெரியார் பொன்மொழிகள் | Thanthai Periyar Quotes in Tamil

Periyar Quotes in Tamil: பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். பெரியார் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளை கலைப்பதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். பெரியார் அருளிய பொன்மொழிகளை images மூலம் டவுன்லோடு செய்ய இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

காமராஜர் பொன்மொழிகள்

பெரியார் பொன்மொழிகள்: 

வாழ்க்கை அவனவனுக்கு என்று கருதக்கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்..!

Periyar Quotes in Tamil

Periyar Quotes in Tamil:

உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுளே தேவையில்லை

Thanthai Periyar Quotes in Tamil

தந்தை பெரியார் பொன்மொழிகள்:

உருவில் மனிதனாகவும்
செயலில் மிருகமாகவும் இருப்பதாய் மாற்றி
மனித தன்மையுடைய
மனித சமுதாயத்தை உருவாக்குவதே
எனது லட்சியம்..!

Thanthai Periyar Quotes in Tamil

பெரியார் பகுத்தறிவு பொன்மொழிகள்:

கடவுளுக்கும் மரணம் வரும்
மனிதனுக்கு தன்னம்பிக்கை வரும்போது..!

Thanthai Periyar Quotes in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement