கார்த்திகை தீபம் கோலம் | Karthigai Deepam Kolam

Advertisement

Karthigai Deepam Kolam

வணக்கம் தோழிகளே.. கார்த்திகை மாதம் தொடங்கி இன்றுடன் 8 தேதிகள் ஆகிவிட்டது. வருகின்ற ஞாயிற்று கிழமை கார்த்திகை தீபம் ஆகும். அன்றைய தினம் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். அந்த வகையில் கார்த்திகை தீபம் அன்று நமது வீடு வாசலில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு அழகான, மற்றும் வண்ணங்கள் நிறைந்த கோலங்களை போடுவது வழக்கம். ஆக அன்றய நாள் உங்கள் விட்டு வாசலில் கோலம் இடுவதற்கு சிலவகையான கார்த்திகை தீபம் கோலம் Images-ஐ இங்கு நாங்கள் பதிவு செய்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு பிடித்த கோலத்தை தேர்வு செய்து கார்த்திகை திருநாளில் கோலம் இடுங்கள்.

கார்த்திகை தீபம் கோலம்:

 

Karthigai Deepam Kolam

இது ஒரு சாதாரண ரங்கோலி டிசைன் ஆகும். இந்த ரங்கோலி கோலத்தை போடுவதற்கும் மிக எளிமையாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Rangoli Kolangal 2023

Karthigai Deepam Kolam:Karthigai Deepam Kolam

இது ஒரு இடுக்கு புள்ளி கோலம் ஆகும். ஐந்து புள்ளி வைத்து அதன் பிறகு இடுக்கு புள்ளியாக மூன்றில் நிறுத்த வேண்டும். நீங்கள் புள்ளி வைத்து கோலம் போடவேண்டும் என்று விரும்பினால் இந்த கோலத்தை தேர்வு செய்யலாம்.

கார்த்திகை தீபம் கோலம்:

கார்த்திகை தீபம் கோலம்

இதுவும் ஒரு இடுக்கு புள்ளி கோலம் தான். ஐந்து புள்ளிகளை வைத்துவிட்டு அதன் பிறகு அதன் இடுக்கு புள்ளி வரிசையில் மூன்றில் நிறுத்த வேண்டும்.

Deepa kolam:

 Deepa kolam

இதுவும் ஒரு இடுக்கு புள்ளி கோலம் தான். ஏழு புள்ளிகளை வைத்துவிட்டு அதன் பிறகு அதன் இடுக்கு புள்ளி வரிசையில் நான்கில் நிறுத்த வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புதிய ரங்கோலி கோலங்கள்

கார்த்திகை தீபம் கோலம்:

கார்த்திகை தீபம் கோலம்

இதுவும் அழகான ஒரு நேர் புள்ளி கோலம் ஆகும். நான்கு புள்ளி ஒன்றில் நிறுத்த வேண்டும். இரண்டு அதாவது விளக்கை வரைந்துவிட்டு. அந்த விளக்கின் இரு ஓரங்களிலும் வட்டமாக வளைத்து அதன் பிறகு நமக்கு பிடித்தமாதிரி ஏதாவது டிசைன் வளந்துகொள்ளலாம். மிக எளிதாக மற்றும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

Deepa kolam:

கார்த்திகை தீபம் கோலம்:

Deepa kolam:

கார்த்திகை தீபம் கோலம்:

Deepa kolam:

மேலும் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> புதிய ரங்கோலி கோலங்கள் 
Advertisement