அப்பளம் செய்வது எப்படி? – Homemade Appalam recipe in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் வீட்டிலேயே மிக எளிதாக அப்பளம் செய்யும் முறையை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக அப்பளம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக மற்றும் சாப்டாக இருக்கும். பல் இல்லாதவர்கள் சாப்பிடும் போது தொட்டுக்கொள்வதற்கு அப்பளத்தை தான் தேர்வு செய்வார்கள்.
அது போக சாம்பார், புளிக்குழம்பு, வத்தல் குழம்பு, ரசம், புளிசாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் இது போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்வதற்கும் இந்த அப்பளம் மிகவும் நன்றாக இருக்கும். அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த அப்பளத்தை மிக எளிதாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |