Kowsa Recipe in Tamil
பொதுவாக பாஸ்ட் ஃபுட் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக, ரோட்டு கடைகளில் விற்கப்படும், காளான் ரெசிபி, பானி பூரி, கௌசா போன்ற உணவுகளை அதிகம் தேடி விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில், நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கௌசா ரெசிபி பற்றி பார்க்கலாம்.
கௌசா என்பது இது பர்மாவை தாயமாக கொண்ட ஒரு உணவு பொருளாகும். இதனை தஞ்சாவூரில் அதிகமாக செய்து வருவார்கள். தஞ்சாவூரில் கிடைக்கும் பேமஸ் உணவு பொருள் கௌசா ஆகும். ஆகையால், இவ்வளவு சுவைமிக்க பர்மா கௌசாவை வீட்டில் எப்படி எளிமையான முறையில் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9 |