இது மாதிரி நூடுல்ஸ் சாப்பிட்டால் தினமும் வேண்டுமானாலும் சாப்பிடலாம்..

Advertisement

கோதுமை நூடுல்ஸ் செய்வது எப்படி.?

நூடுல்ஸ் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் இதனை பெரும்பாலும் கடையில் உணவாக வாங்கி வந்து சாப்பிடுவார்கள். அப்படி இல்லையென்றால் வெறும் நூடுல்ஸ் ஆக வாங்கி வந்து சாப்பிடுவார்கள். இதனை அடிக்கடி வாங்கி கொடுத்தால் உடலிற்கு ஆரோக்கியமற்றது. அதனால் கடையிலிருந்து அடிக்கடி வாங்கி வர மாட்டார்கள். ஆனால் இனிமேல் நீங்கள் தினமும் வேண்டுமானாலும் நூடுல்ஸ் வாங்கி சாப்பிடலாம். து எப்படி என்று நினைக்கிறீர்களா.! இந்த பதிவில் ஆரோக்கியமான முறையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9

Advertisement