How to Make Thakkali Dosai in Tamil
அனைவரது வீட்டிலும் அனைவர்க்கும் பிடித்த டிபன் என்றால் அது தோசை தான். இட்லியை விட தோசையை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், தினமும் ஒரே விதமான மாவு தோசை செய்து கொடுத்தால் போர் அடித்து விடும். ஆகையால் நீங்கள் எளிதில் செய்து அசத்தக்கூடிய வகையில் இப்பதிவில் வித்தியாசமான தோசை ரெசிபி பற்றி பார்க்கலாம் வாங்க.
அதாவது, தக்காளி தோசை எப்படி செய்வது என்பதை இப்பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. தோசையில் பல வகைகள் உள்ளது. அவற்றில் நம்மில் பலபேருக்கு ரவா தோசை, ஆனியன் தோசை போன்றவை தான் தெரியும். ஆகையால், தக்காளியை வைத்து எப்படி தோசை செய்து என்பதை தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |