முள்ளங்கி ரெசிபி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே காய்கறி என்றாலே வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். காய்கறியை நீங்கள் குழம்பிலும், வறுவல் போன்று செய்து கொடுத்தால் சாப்பிட தான் மாட்டார்கள். இதனை வித்தியாசகமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்.
அதாவது முருங்கை கீரையை வடையாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். அது போல் பீட்ரூட் பிடிக்காது என்று தான் சொல்வார்கள். இதனை நீங்கள் பக்கடாவாக போட்டு கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள். அந்த வகையில் முள்ளங்கியை எந்த மாதிரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |