ஆரோக்கியமான மற்றும் சுவையான உடைத்த கருப்பு உளுந்து சாதம் செய்முறை..!

Advertisement

உளுந்து சாதம் செய்வது எப்படி? | Ulunthu Soru Seivathu Eppadi

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்.. நமது வலைத்தளத்தில் பலவகையான சமையல் குறிப்புகளை பகிர்ந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் அளிக்க கூடிய மற்றும் சுவையான உடைத்த கருப்பு உளுந்து சாதகம் செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த உளுந்து சாதத்தினை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வலிமை வந்து சேர்த்தும், குறிப்பாக முதுகு வலி, இடுப்பு வலி உள்ளவர்கள் இந்த சாதத்தினை வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து சாப்பிட்டு வந்தாலே போதும் அந்த பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மேலும் கருப்பு உளுந்தில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. உளுந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பின் அடர்த்தியும் கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரி வாங்க இன்றிய பதிவில் கருப்பு உளுந்து சாதம் செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேரளா ஸ்டைலில் சாம்பார் செய்வது எப்படி.?

Advertisement