பால்காரர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா..?

Advertisement

Salary of a Milkman in Tamil

உங்கள் வீட்டுக்கு பால் கொடுப்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அனைத்து ஊர்களில் அரசு கூட்டுறவு பால் சங்கம் என்று ஒன்று உள்ளது. அதிலிருந்து தினமும் பால் வீட்டிற்கு ஒருவர் எடுத்து வருவார். அவர் எவ்வளவு சம்பளம் பெறுவார் என்று உங்களுக்கு தெரியுமா..? உங்கள் வீட்டுக்கு பால் பாக்கெட் எடுத்து வருபவரின் சம்பளம் இல்லை. பால் கேனில் பால் கொடுப்பவர் சம்பளம் பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம்..!

Salary of a Milkman in Tamil:

Salary of a Milkman in Tamil

நம் வீட்டில் எப்போதும் காலையில் ஒருவர் ஒலிப்பான் மூலம் சத்தம் கொடுத்து நம்மை எழுப்பி விடுவார்கள். அப்படி எழுப்புபவர்கள் தான் காலையில் வந்து பால் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி  உங்களுக்கு தெரிவிக்க தான் இந்த பதிவு.

உங்கள் ஊரில் பால் சொசைட்டி அதாவது கூட்டுறவு பால் சங்கம் இருக்கும்.  இங்கு ஒரு பெரிய சங்கம் வைத்து அதில் இருக்கும் நபர்கள் தான் பால் கொடுப்பார்கள். இவர்களின் சம்பளம் சராசரியாக 12,000 பெறுகிறார்கள். அதுவே தற்காலிக பால்காரர்களுக்கு மாதம் 6,000 சம்பளம் என்று  தோராயமாக கணக்கிடப்படுகிறது. 

    இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 

ஆடு வளர்ப்பவர்களுக்கு சம்பளம் 1 லட்சம்  இவ்வளவு அதிகமாக உள்ளதே

 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement