வெறும் 42 ரூபாய் செலுத்தினால், Rs.5,30,000/- பெறலாம்..! உட்றாதீங்க நண்பர்களே..!

Advertisement

Lic Aadhaar Shila Policy Details in Tamil

நாம் அனைவரும் ஏதாவது ஒரு நிலையில் பணம் இல்லாமல் தடுமாறுவோம். ஆனால் நாம் ஒரு சில நேரத்தில் எடுக்கும் முயற்சிகள் தான் நமக்கு பின்பு உதவியாக இருக்கும். சரி உங்களுக்கு ஒரு சில நேரத்தில் உதவக்கூடிய பணம் என்றால் அது நாம் சேமிக்கும் பணம் தான். ஒரு சில நேரத்தில் நாம் பணத்தை சேமித்து வைத்தால் தான் அது பிற்காலத்தில் நமக்கு நல்ல பலன்களை தரும். ஆகவே இந்த பதிவின் வாயிலாக வெறும் 42 ரூபாய் சேமித்து வருக்காலத்தில் Rs.5,30,000/-  பெறும் அருமையான திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

Lic Aadhaar Shila Policy Details in Tamil:

பெண்களுக்கான இன்சூரன்ஸ் சம்பந்தமான lic Aadhaar Shila என்ற திட்டத்தை LIC நிறுவனம் கொண்டு வைத்துள்ளது. இந்த திட்டத்தில் யார் பயன்பெறலாம். எவ்வளவு வயது, எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒  தபால் துறையில் மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்தால் 39,44,600 ரூபாய் பெறும் திட்டம்

வயது தகுதி:

இந்த திட்டம் பெண்களுக்கான திட்டம் என்பதால் 8 வயது முதல் 55 வயது உள்ள பெண்கள் வரை இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும்.

அதேபோல் இந்த பாலிசியின் முதிர்வு காலம் 20 வருடம் ஆகும். இந்த பாலிசி முதிர்வு காலத்தில் உங்களின் வயது 70 வயதிற்குள் இருக்கவேண்டும்.

இந்த பாலிசி தொகை குறைந்தபட்சம் 2,00,000 முதல் அதிகபட்சமாக 5,00,000 வரை உள்ளது.

இதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மெசுரிட்டி தொகையை பொறுத்து பிரிமியம் தொகை மாறும்.

எப்போது பணம் செலுத்தவேண்டும்:

இந்த திட்டத்தில் சேர்ந்து விட்டீர்கள் என்றால் இந்த பாலிசிக்கான பிரிமியம் தொகையை நீங்கள் விரும்பும்பட்சத்தில் செலுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதம், 3 மாதத்திற்கு ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை, அல்லது வருடத்திற்கு ஒரு முறை கூட செலுத்திக் கொள்ளலாம்.

வரி சிறப்பம்சம்:

இந்த பாலிசிக்கு எந்த விதமான வரியும் செலுத்த தேவையில்லை.

2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்

கடன்: 

இந்த பாலிசியில் சேர்ந்து கொஞ்ச நாட்களில் ஏதேனும் கடன் பெற விருப்பினால் அதற்கு என்று சில கோட்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. பாலிசியில் சேர்ந்து 2 வருடத்திற்கு பிறகு ஏதேனும் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்போது இந்த பாலிசியில் கடன் பெற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க..!

எடுத்துக்காட்டு:

30 வயது உள்ள பெண் 20 வருட கால அளவில், 4 லட்சம் தொகையை தேர்வு செய்தால்,

இந்த திட்டத்தில் 20 வருடத்தின் முதல் மாதத்தில் 1,311 ரூபாய் செலுத்தவேண்டும். அதன் பின்பு 20 வருடம் வரையில் 1,283 ரூபாய் செலுத்தினால் போதுமானது. இந்த பாலிசியின் இறுதியில்  3,08,399 ரூபாயை டெபாசிட் செய்து இருப்பார்கள்.

இது பாலிசியின் 20 வருடத்திற்கு பிறகு அவர்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை 5,30,000 ரூபாய் ஆகும்.

அதேபோல் இந்த 42 ரூபாய் என்பது ஒவ்வொரு நாளும் அதனை எடுத்து வைத்தாலே போதுமானது ஆகும்.

இறப்பு நன்மைகள்:

இந்த பாலிசியில் இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவருடைய நாமினிக்கு கிடைக்க கூட நன்மைகள் தான் இந்த Death Benefits ஆகும்.

இந்த பாலிசியில் சேர்த்து 5 வருடத்திற்கு பிறகு பாலிசிதாரர் இருக்கும்பட்சத்தில் சம்மர்சூட் தொகையில் 10 சதவீதம் பாலிசிதாரின் நாமினிக்கு கிடைக்கும். இதை தவிர மற்ற நன்மைகளும் கிடைக்கும்.

5 வருடத்தில் 6,00,000 பெரும் அருமையான 2 திட்டங்கள்  மிஸ் பண்ணிடாதீங்க

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement