Lic-யில் Rs.23,05,000 வரை பெறக்கூடிய அருமையான பாலிசி..!

Advertisement

எல்ஐசி பாலிசி

நம் சம்பாதிக்கும் பணம் ஆனது சில்லறை அல்லது மொத்த பணம் இரண்டில் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு பங்கினை சேமித்து வைக்க வேண்டும். ஏனென்றால் இவ்வாறு நாம் சேமித்து வைக்கும் சிறு தொகை ஆனது எதிர்காலத்தில் நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெரிய தொகையாக கிடைக்கும். அப்படி உங்களுக்கும் எது குறைந்த முதலீட்டில் அதிக தொகையினை பெற வேண்டும் என்றால் முதலில் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் சேர வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Lic-யில் குறைந்த முதலீட்டில் அதிக பணத்தை பெறக்கூடிய ஒரு அருமையான திட்டத்தினை பற்றி தான் தெரிந்துகொள்ள் போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Lic Bima Ratna Policy Details:

வயது தகுதி:

LIC-யில் அறிமுகம் செய்து உள்ள இந்த திட்டத்தின் கீழ் சேர வேண்டும் என்றால் அதற்கு 15 வருட பாலிசிக்கு குறைந்தபட்ச வயது 5 வருடம், 20 மற்றும் 25 வருட பாலிசிக்கு ஒரு குழந்தை பிறந்த 90 நாட்கள் முதல் இந்த பாலிசிலியில் சேரலாம்.

அதேபோல 15 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு அதிகபட்ச வயது 55 ஆண்டுகள் மற்றும் 20 வருட பாலிசிக்கு அதிகபட்ச வயது 50 ஆண்டுகள் மற்றும் 25 வருட பாலிசிக்கு அதிகபட்ச வயது 45 வருடம் ஆகும். மேலும் பாலிசி முடியும் போது பாலிசிதாரருக்கு 70 வயது இருக்க வேண்டும்.

முதலீட்டிற்கான பாலிசி தொகை:

இத்தகைய பாலிசிக்கான குறைந்த பட்ச தொகை 5 லட்சம் மற்றும் அதிகப்பட்ச தொகை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.

பாலிசி தொகை எப்போது செலுத்துவது:

உங்களுக்கான பாலிசி தொகையினை இந்த திட்டத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை , 6 மாதத்திற்கு ஒரு முறை மற்றும் ஆண்டு முழுவதும் என எப்போது வேண்டுமானாலும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செலுத்தி கொள்ளலாம்.

மேலும் இந்த திட்டத்தில் உங்களின் பாலிசி தொகையினை பொறுத்து தான் முதிர்வு காலத் தொகை இருக்கும்.

New Scheme👇👇 ரூ.5 லட்சம் செலுத்தினால் ரூ.10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..

பாலிசிக்கான முதிர்வு காலம்:

  1. 15 வருடம்
  2. 20 வருடம்
  3. 25 வருடம்

இந்த மூன்று வகையான முதிர்வு காலங்களில் கடைசி 4 வருடம் பணம் செலுத்த வேண்டாம். மேலும் இந்த எல்ஐசி பீமா ரத்னா பாலிசியில் சேர்ந்த ஒரு நபர் 2 வருடம் சரியாக பாலிசியினை செலுத்தி வந்தால் இதில் கடன் பெரும் வசதியும் உண்டு.

எல்ஐசி பீமா ரத்னா பாலிசி:

மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறையின் படி ஒரு நபர் இந்த பாலிசியில் 20 வருட கால அளவில் தினந்தோறும் 138 ரூபாய் முதலீடு செய்தால் 16 வருடத்தில் 10 லட்சம் ரூபாய் மொத்த தொகையாக முதலீடு செய்து இருப்பார்கள்.

இத்தகைய பாலிசிக்கான முதிர்வு காலம் முடிந்த பிறகு அதாவது 20 வருடம் கழித்து 23,05,000 ரூபாய் கிடைக்கும்.

New Scheme👇👇 ஐந்து வருடத்தில் Rs.7,28,000/- பெறலாம் மாத சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement