நமக்கு அருகில் இருக்கும் ஆதார் மையத்தை அறிவது எப்படி?
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக நமது ஆதார் கார்டில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதனை நாம் அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது ஆதார் சேவை மையத்திலோ தான் மாற்ற முடியும். சிலவகையான ஆதார் அப்டேட்டை நாம் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம், சில வகையான அப்டேட்டை ஆதார் மையத்தில் மாற்றிக்கொள்ளலாம்.
அது நமது ஆதார் கார்டின் அப்டேட்டை பொறுத்தது, மேலும் சில வகையான அப்டேட்டை நாம் நம் மொபைல் மூலமாகவும் அப்டேட் செய்துகொள்ள முடியும். இருப்பினும் ஒரு சில அப்டேட்டினை நாம் நேரடியாக ஆதார் சேவை மையத்திற்கு சென்று தான் அப்டேட் செய்ய முடியும். ஆக தற்பொழுது நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தை எப்படி கண்டறிவது என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இன்டர்நெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி.?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Find Aadhaar Camp Maiyam Details in Tamil:
இதற்கு முதலில் mAadhaar என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பிறகு ஓடிபி பதிவு செய்தால் அதன் முகப்பு பக்கத்தில் என்ட்ரோல்மென்ட் சென்டர் என்ற ஐகான் இருக்கும்.
அதனை கிளிக் செய்து more என்ற பிரிவுக்கு சென்றால் லோகெட் என்ரோல்மென்ட் சென்டர் என்ற ஆப்ஷன் இருக்கும்.
அதனை கிளிக் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்தில் அருகில் உள்ள ஆதார் மையங்களில் பட்டியல் காண்பிக்கப்படும்.
மேலும் ஆதார் மையங்களின் முகவரி மற்றும் மொபைல் எண் விவரங்களும் அதில் காண்பிக்கப்படும்.
ஆக மிக எளிதாக நீங்கள் இருக்கும் இடத்திலேயே அருகில் உள்ள ஆதார் மையங்களின் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
PAN கார்டு தொலைஞ்சி போச்சா அப்போ இதை உடனடியாக செய்யுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |