வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போன்பே -யில் பின் நம்பரை மறந்து விட்டீர்களா.! அப்போ இதை பண்ணுங்க..

Updated On: July 6, 2023 6:09 AM
Follow Us:
phonepe password reset
---Advertisement---
Advertisement

Phonepe Password Reset

நம் முன்னோர்களின் காலத்தில் வெளியில் சென்றால் பணம் இல்லாமல் எந்த பொருளையும் வாங்க முடியாது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் பர்சே எடுத்து செல்லாமல் இருந்தாலும் நமது வங்கி கணக்கில் பணம் இருந்தது UPI வைத்திருந்தால் போதும். எந்த ஊருக்கு வேண்டுமானலும் சென்று வரலாம். பூ கடை முதல் ஹோட்டல் வரை எல்லா கடைகளிலும் UPI வசதி உள்ளது. இந்த UPI-யில் பலரும் பயன்படுத்தும் ஆப்பாக Gpay, phonepay, Paytm தான் பயன்படுத்துகின்றனர். ஒருவரே பல ஆப்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் எந்த ஆப்பிற்கு என்ன பின் நம்பர் போட்டோம் என்று மறந்து விடுகிறோம். அதனால் இந்த பதிவில் Phonepe பின் நம்பரை மறந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Phonepe Password Reset:

Phonepe pin நம்பரை மறந்து விட்டர்கள் என்றால் கீழ் உள்ள குறிப்பை பயன்படுத்தி பின் நம்பரை reset செய்து கொள்ளவும்.

முதலில் Phonepe ஆப்பை ஓபன் செய்து கொள்ளவும்.

பின் வலது புறத்தில் இருக்கும் PROFILE-யை கிளிக் செய்யவும், பின் அதில் Payment method என்பதை கிளிக் செய்யவும்.

Phonepe Password Change

அதில் முதலிலே Upi pin reset மற்றும் Change என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் நீங்கள் Reset செய்ய போகிறீர்கள் என்றால் Reset என்பதை கிளிக் செய்யவும்.

Reset என்பதைகீழ்க் செய்ததும் உங்களுடைய கார்டின் தகவலை கேட்கும். அதை பதிவிட வேண்டும். கார்டு பற்றிய தகவலை பதிவிட்ட  பிறகு otp வரும். otp பதிவிட்ட பிறகு பின் நம்பரை பதிவிடவும்.

Phonepe Password Change:

Phonepe-யில் நீங்கள் பின் நம்பரை Change செய்ய வேண்டும் என்று நினைத்தால் வலது புறத்தில் இருக்கும் PROFILE-யை கிளிக் செய்யவும், பின் அதில் Payment method என்பதை கிளிக் செய்யவும்.

அதில் முதலிலே Upi pin reset மற்றும் Change என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் நீங்கள் change செய்ய போகிறீர்கள் என்றால் Change என்பதை கிளிக் செய்யவும்.

Change என்பதை கிளிக் செய்த பிறகு நீங்கள் ஏற்கனவே உள்ள பின் நம்பரை கேட்கும். அதை போட்ட பிறகு change செய்ய வேண்டும் என்ற பின் நம்பரை கேட்கும். இதை பயன்படுத்தி பின் நம்பரை change செய்ய வேண்டும்.

Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க 

மொபைலில் இருந்து Phonepe Account-ஐ நிரந்தரமாக நீக்குவது எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now